பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Joined March 2009
34,809 Photos and videos
பிராந்திய கட்சிகள் வலுவிழந்து வருகிறதா? இந்திய அரசியல் எந்தப் புதிய திசையை நோக்கி நகர்கிறது? bbc.com/tamil/articles/c4gyp…
122
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். #TVK #WhitePaper #TamilNadu
1
2
449
பிறந்தநாளுக்காக சண்டை போட்டி நடத்திய டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகை புல்வெளியில் UFC சண்டை போட்டியை நடத்தினார். #DonaldTrump #America
1
4
856
அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விலகல் மேலும் விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். #ADMK #MLA #TamilNadu
2
7
779
தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன். அவர் பேசியது என்ன? bbc.com/tamil/articles/cx2k7…
1
3
534
இரான், அணு ஆயுதங்கள் வைத்திருப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியது என்ன? #Iran #Israel #Netanyahu
5
1
3
757
வெள்ளை அறிக்கை என்பது என்ன? இது ஏன் வெளியிடப்படுகிறது? bbc.com/tamil/articles/ckg48…
2
4
880
டெல்லி விமான நிலையத்தில் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டாரா வங்கதேச பிரதமரின் ஆலோசகர்? அவர் மீண்டும் வங்கதேசத்துக்கே புறப்பட்டது ஏன்? bbc.com/tamil/articles/c0kyg…
1
875
"விஜய் வரையறுத்த கல்விக் கொள்கை..." - அமைச்சர் விஸ்வநாதன் பேசியது என்ன? #Vijay #EducationPolicy #Tamilnadu
2
12
1,865
எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜிநாமா விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். அவரது ராஜிநாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். #ADMK #MLA #TamilNadu
1
6
813
"பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து முதலமைச்சர் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை" - திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி #DMK #TVK #TamilNadu
2
21
32
1,234
அமெரிக்காவின் அதிகார வரம்புகளை இந்த போர் அம்பலப்படுத்தியுள்ளதா? bbc.com/tamil/articles/cwykg…
1
495
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது #Temple #Tiruvannamalai
3
16
3,279
அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போயிங் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். #America
8
1,609
பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகள் பெற்ற ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. #Vijay #TNGovt
2
1
16
999