கமலாலயம்ல செல்வகுமார் மற்றும் பிரவீன் (sanghi prince) தலைமையில் அண்ணாமலையார் மீது தாக்குதல் நடத்த பிரத்தியேகமாக war room set up செய்திருக்காங்க 🤡🤡🤡
இந்த இரண்டு பேருக்கு அண்ணாமலையார் எவ்வளவு செஞ்சிருக்கார்னு ஊருக்கே தெரியும். ஆனா தலைமை மாறியதும் அப்படியே கட்சி மாறி எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் 😡😡😡
இந்த உழைப்பை எல்லாம் கட்சி முன்னேற்றுவதில் போட்டிருந்தால் இந்நேரத்துக்கு இவ்வளவு பேரு கட்சியை விட்டு வெளியே போக மாட்டாங்க 🤡🤡🤡