Apart from match நாம எங்க தெரிமா சார் தோக்குறோம்
மத்த state டீமுக்கு அவங்க டீம சப்போர்ட் பன்னறத்துக்கு வெளி state ஆளுங்க மெஜாரிட்டியா தேவையில்லை
ஆன நம்ம state-லே இருந்துட்டு,நம்ம மொழி பேசிட்டு நம்ம டீம் புடிக்கலனா ஒதுங்கி இல்லாம, மத்த state டீமுக்கு சப்போர்ட்னு ஓலுடுறானுங்க பாரு