Dear Virtual Warriors மற்றும் தளபதி ரசிகர்களே,
அண்ணா முதலமைச்சராகி மக்களுக்கான பணிகளை கவனித்து வருகிறார்…
நம்ம கொஞ்ச நாள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு,
நாம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும்
#Jananayagan திரைப்படம் என்ன ஆனது? 🤔
அதன் அப்டேட் எப்போது வரும்?
படத்தின் நிலை என்ன?
என்று ரசிகர்களாக நாம் ஒன்றிணைந்து கேட்போம்.
“அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும்,
#Jananayagan அப்டேட் எங்கே?” 🔥🎬
#Jananayagan #ThalapathyFans #UpdatePlease