#HIT3 Copyright Case Fighter ✊ - Next Hearing: June 17| Screenwriter | CineCritic | OTT Buff | Author of Agent V | @NameisNani FanGirl ❤

Joined July 2017
10,364 Photos and videos
Pinned Tweet
31 May 2025
Can there be a better FACE OFF than this between a fangirl and her fav hero? ♥️
9
11
119
73,616
Senior ~ கோதாவரி.. வாயேன் மக்கள் மேடைக்கு ஜோடியா ஒரு ப்ரோமோஷன் வீடியோ போடுவோம் . 😌
Do your duty sincerely, without expecting anything in return. After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings. #ServiceIsGod 🙏🏼
3
631
மனசுக்குள்ள பட்சி சொல்லுது.. ஆனா.. அது மட்டும் கண்டிப்பா நடந்துறவே கூடாது.. 😒
2
3
322
Alarm ON பண்ணி மறுபடியும் Loop ல மாட்ட ரெடி ஆயாச்சு ப்ரேண்ட் ஸ் 🤧🤧🤧
1
239
சோனுனாலே இளிச்சவாபி தான 🤧🤧🤧
2
9
881
நடத்தணும்னு எதும் சட்டமா 🙃
ஐந்து வருடத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட இனி நடக்கப் போவதில்லை Dot.
2
2
1,009
அரசியல்வாதிங்க, supporters மட்டும் தான் கட்சி தாவுறாங்க, குதிரை பேரம்ன்னு கெடந்து அனத்திட்டு இருக்காங்க.. ஆனா மக்கள் pulse அ யாருமே இன்னும் புரிஞ்சிக்கலங்கிறது தான் உண்மை.. ground ல மக்கள் இதெல்லாம் ஜாலியா enjoy பண்றாங்க...🙃
1
5
220
தப்பு பண்ணவன் எவனா இருந்தாலும் தூக்கி போட்டு மிதிங்க.. தப்புக்கு defend பண்ணி, உங்கள நாங்க தூக்கி போட்டு மிதிக்கிற மாதிரி ஆக்காதீங்கன்னு சொல்றேன். எல்லாத்தையுமே twist பண்ணியே யோசிப்பீங்களா? 🙃
மொத்தத்துல கட்சி பேரு கெடக்கூடாது, எவன் செத்தா என்ன, அப்படி தான?
1
3
571
என்னய்யா... BEE - Ministry of power லருந்து இப்டி ஒரு WhatsApp message வந்துருக்கு. என்னமோ நடக்க போவுது.. எல்லாரும் தயாராகுங்கலே.. 💥💪
1
1
7
969
Thala ~ ஆமாடா.. அவன் தான்.. இப்ப என்ன? 😂
Ajith sir Latest Video 😎😎🤩 #AjithKumar #AK64
1
5
1,253
Safe ஆ Pack பண்ணி அனுப்புன லட்சணம் இதானா? 😡 டாக்டர்ஸ காப்பாத்துறேங்கிற பேருல.. fake news, ஊடகங்களின் சதின்னு திரும்பவும் தேர இழுத்து தெருவுல விட்டு கட்சிக்கு கெட்ட பேர உருவாக்காதீங்க. 😒 @FelixGerald_TVK
ஊடகங்களின் சதியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் த.வெ.க வாசுதேவி @TVKHQITWingOffl @TVKPartyHQ @TVKVijayHQ @CMOTamilnadu @FelixGerald_TVK #TVK #TamilagaVettriKazhagam #SankarankovilGH #SankarankovilControversy #TNPolitics2026 Full Video Link : youtu.be/THHZWepXpz0
5
123
195
15,370
TAM <> ENG Subtitling தெரிஞ்சவங்க யாராவது இருந்தீங்கன்னா plz dm me..
3
1
7
1,488
இந்த மாதிரி பச்சப்புள்ளைங்க மேல கைய வைக்கிற நாபிங்கள என்கவுன்ட்டர் போட்டா தான் சரியாகும் 😠
5
2
13
969
என்னய்யா இவ்ளோ அசிங்கமா பேசுறீங்க 🙄
7
14
1,952
இவர போய் அரசியல் தெரியாத... லாலிபாப் சாப்புட்ற பேபின்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க 😌🔥🔥
23
190
1,314
22,989
கடைசில.. துண்டான கையை முறையா பேக் பண்ணாததால கையை பொறுத்த முடிலனுங்கிற விஷயம் பேசுபொருளாகாம, வெள்ள கோட்டு போட்டு வந்து குறுக்கால விழுந்து case வாங்கிருக்கு பைத்தியம்.. 🤦‍♀️🤦‍♀️
1
2
25
6,099
அந்த பொண்ணு மேல FIR போட போறாங்களாம் கைச்ச்ச்..
8
17
510
125,097
டாக்டர் பேரே தப்பு.. இதுலயே நீங்க ஆய்வு செஞ்சு கிழிச்ச லட்சணம் தெரியுது. மொதல்ல அவரு டீன் கெடையாது. CMO.. உங்கள மாதிரி ஆட்களால தான் அந்த மனுஷனுக்கு @CMOTamilnadu கெட்ட பேரு.. இதெல்லாம் இருக்கட்டும்.. அத எப்படி fake news ன்னு முடிவு பண்ணன்னு இப்ப நீ விளக்கம் குடுக்குற? @VasuTvkTenkasi
1
2
30
14,982
ம்மோவ்.. இந்த ராணி மங்கம்மா Attitude லாம் நீ ஜோசியம் பாத்ததோட நிறுத்திக்க.. 🤨
கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது, தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்படுவது, கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந்துரையாடினேன். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்.
3
2
39
14,130
ஒரு வாரமா லா லா லான்னு விக்ரமன் பட மோடுலயே இருக்கேளே.. விஜயகாந்த் மாதிரி எப்ப ஆக்ஷன் மோடுக்கு மாறுவேள்.. 😌 @CMOTamilnadu @TVKVijayHQ
2
3
30
5,379
ஐயா ஆடு திருடு போகல. ஆடு திருடு போன மாதிரி கனவு தான் கண்டேன்! 🙃
4
4
38
5,414