Thanks to Deputy Chief Minister
of Andhra Pradesh
Thiru.
@PawanKalyan Avl,
on wishing for 53rd Foundation Day of Our party
@AIADMKOfficial ,
Under my leadership , that strives to uphold the values of Equity, Social Justice and Secularism, and envisioned on a governance model of "Everything for Everyone" in the way of our leaders Puratchi Thalaivar MGR and Puratchi Thalaivi Amma.
சமத்துவம்-சமூகநீதி தழைக்க, ஜாதி-மதசார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம்
@AIADMKOfficial-ன் 53வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர்
திரு.
@PawanKalyan அவர்களுக்கு நன்றி!
#AIADMK53