More Cinema ~ Less Books ~ No Politics

Joined February 2022
3,597 Photos and videos
Pinned Tweet
Evenings are for chill but vmasha makes them hot 🥵
1
2
14
Kartheee retweeted
2 years of Blockbuster Maharaja 🩸😭 Non Linear Screenplay-வில் , எக்கச்சக்க twists, மனதை ரணமாக்கும் climax உடன், ரத்தமும் சதையுமாக ஒரு revenge கதையை சொல்லிய மகாராஜா பல ஆண்டு கால தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்த படம். VJS , சிங்கம்-புலி , அனுராக் காஷ்யப், Natty Performances 🔥🔥 படத்தின் Core-ல் Old Boy படத்தின் touch இருப்பதையும் மறுக்க முடியாது. 💯
11
5
30
1,791
Kartheee retweeted
இனி நீ ஸ்ரேயா கொந்தம் இல்ல, என்னை இழுக்குற காந்தம் 😍
2
1
7
195
Kartheee retweeted
Tamizhvaani liplock scene in #sshhh3 Bold ah erangita 🥵
5
1
18
2,033
Kartheee retweeted
Let's start the sunday with smiles 😍
25
7
61
2,113
Kartheee retweeted
5 வருஷத்துல நீங்க எங்க இருப்பீங்க ? - AI ஜோசியம் ! 🧭 - Must Try to Self Analyse yourself. நேற்று முகப்புத்தகத்தில் ChatGPT-க்கான ஒரு unique Prompt பார்த்தேன். அடுத்த 5 வருஷத்துல உங்க Life எப்படி இருக்கப் போகுதுன்னு இது துல்லியமா கணிக்கும், Results shock கொடுக்கும் என்று ஒரு ஒருவர் சவால் விட்டிருந்தார். ஒரு curiosity-யில் try பண்ண , prompt response அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. நாம் இதுவரை Digital உலகில் தேடிய தேடல்களையும், பகிர்ந்த எண்ணங்களையும் வைத்தே நம்மைப் பற்றி இந்த AI எவ்வளவு துல்லியமாக ஒரு X-Ray எடுத்து வைத்திருக்கிறது என்பதைப் பார்த்தபோது வியப்பாகத்தான் இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் நினைத்த இடத்தை அடைய வேண்டுமானால் எதையெல்லாம் உடனடியாகச் செய்யக் கூடாது, எதையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அது கொடுத்த Personalised feedback இருக்கிறதே, அது out of the box. இது ஏதோ நாம் தினமும் கடந்து போகும் மொட்டையான WhatsApp motivation message போல இல்லாமல், நம்முடைய பலவீனங்களை நம் கண்முன்னே நிறுத்தும் ஒரு நிஜமான mirror போல இருந்தது. கண்டிப்பா இதை ஒருமுறை try பண்ணிப் பாருங்கள். Results உங்களை அப்படியே ஸ்தம்பிக்க வைப்பதோடு, அதைச் சரியாகப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் கொண்டு வரலாம். Prompt in next tweet. Dont forget to press ❤️.!
18
48
442
55,744
Jio launches a new recharge pack for #FIFAWorldCup lovers
3
2
6
1,916
Kartheee retweeted
Jun 13
Everytime 🤣
1
311
Kartheee retweeted
Subscriptions Auto Debit-ல் இருப்பதற்கு பின் இருக்கும் உளவியல். நம்ம ஊர்ல காலையில பால் காரருக்கு காசு குடுக்குறதுல இருந்து, மளிகை கடை, தள்ளுவண்டி கடை வரைக்கும் UPI, GPay, PhonePe வச்சு Instant Payment பண்ணி பழகிட்டோம். ஆனா இந்த OTT, Spotify, YouTube Premium, Social Media Blue Tick மட்டும் ஏன் இன்னும் Auto Debit அதாவது நம்ம கேட்காமலே காசு எடுக்குற முறையிலேயே குறியா இருக்காங்க? ஏன் இவனுங்க Instant Payment-க்கு மாற மாட்டேங்குறாங்க? இதுக்கு பின்னாடி ஒரு உள்ள Business உளவியல். ✅ நம்மளோட மறதி தான் இவங்களோட மிகப்பெரிய முதலீடு. நம்ம ஒரு மாசம் subscribe பண்ணிட்டு, அடுத்த மாசம் அதை வேண்டாம்னு நினைப்போம். ஆனா, cancel பண்ண மறந்துடுவோம். ஒருவேளை Instant Payment-ஆ இருந்தா, அவங்க நம்மகிட்ட காசு கேட்கும்போது இந்த மாசம் Netflix வேணாம்டான்னு அலர்ட் ஆகி cancel பண்ணிடுவோம். ஆனா Auto Debit-ல, நமக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள பேங்க் அக்கவுண்ட்ல இருந்து Rs. 149 Debited அப்படின்னு message வந்திடும். ✅ அடுத்ததா Frictionless அனுபவம்னு சொல்லுவாங்க. அதாவது காசு செலவு பண்ணும்போது நமக்கு வலி தெரியக்கூடாது. நம்ம கையால காசை எண்ணி குடுக்கும்போதோ, அல்லது ஒவ்வொரு தடவையும் UPI PIN போடும்போதோ மனசுக்குள்ள அய்யோ காசு போகுதேன்னு ஒரு சின்ன யோசனை வரும். அந்த யோசனைக்கே இடம் தராம, நம்ம பாக்கெட்ல இருந்து நைஸா கையை நுழைச்சு காசு எடுக்குறதுதான் இந்த Auto Debit. ✅ மேலும் Customer Retention விஷயத்திலும் இது முக்கிய பங்கு வகிக்குது. ஒவ்வொரு மாசமும் நீங்களா காசு கட்டணும்னா, இந்த மாசம் YouTube Premium தேவையா, பட்ஜெட் டைட்டா இருக்கேன்னு யோசிப்பீங்க. ஆனா Auto Debit-ல நீங்களா போய் கஷ்டப்பட்டு Cancel பண்ணாத வரைக்கும் நீங்க அவங்களோட customer தான். ✅ கடைசியா Predictable Revenue அதாவது கம்பெனியோட கணக்குபிள்ளை பிளானுக்கும் இது உதவுது. இந்த கம்பெனிகளுக்கு அடுத்த மாசம் எவ்வளவு வருமானம் வரும்னு accurately தெரிஞ்சா தான் அவங்க புது Web Series எடுக்கவோ, App-ஐ அப்டேட் பண்ணவோ பட்ஜெட் போட முடியும். Instant payment-ல மக்கள் Moodக்கு ஏத்த மாதிரி காசு கட்டுனா அவங்களால பிசினஸை கணிக்க முடியாது. இதுவும் ஒரு நவீன கொள்ளையே.!!
17
24
116
22,651
Kartheee retweeted
#Sshhh3 (Epi 01-02) - Below Average ⭐️⭐️ (2/5) OTT: Aha Language: Tamil, Telugu உண்மைய சொல்லணும்னா, SSHHH சீரீஸ் மொக்கை தான், அதுக்கு மூணு சீசன் வரை கொண்டு வந்திருக்காங்கன்னா அதுக்கே ஒரு தனி திறமை வேணும் 🥲🥲 Season 3 வியாபாரத்துக்காக “This Time Much Bolder”ன்னு ஒரு tagline செட் பண்ணி நல்லா மார்க்கெட்டிங் பண்ணியிருக்காங்க. சொல்லப்போனா வியாபாரம் நல்லாதான் இருக்கு… ஆனா சீரீஸுக்குள்ள தான் ஒன்னுமே இல்ல ☹️ Insta influencer-கள், வியாபாரம் ஆகாத சில முத்தின கத்திரிக்காய்கள் என casting கொஞ்சம் கிளுகிளுப்பா தான் இருக்கு… ஆனா உள்ள சரக்கு இல்லையேப்பா!🫤 Divi-யே 30 நிமிஷ episode-ஐ முழுசா நடிக்க வரல. அத நினைச்சாதான் இன்னும் சங்கடமா இருக்கு… செய்றதெல்லாம் செஞ்சிட்டு, ஒவ்வொரு episode ending-லயும் ஒரு advice-ஓட முடிச்சு விடுறாங்க… பூனைய தேடி அந்த பக்கம் போகாதீங்க… அது நம்மையே பிராண்டி விடும்! 😭 Divya Ganesh, Poonam Bajwa episode-களை இன்னும் மறைச்சி வச்சிருக்காங்க. எப்போ release பண்ணுறாங்கன்னு பார்ப்போம்…
12
12
106
34,174
Jun 13
எப்படியோ சமாளிச்சு 79வது நிமிசத்துல கோல் போட்டு உலகக்கோப்பைல தங்களோட ஏழாவது தோல்விய கனடா தவிர்த்துட்டாங்க, உலகக்கோப்பைல முதல் வெற்றிக்காக இன்னும் போராடுறாங்க, இன்னும் ரெண்டு மேட்ச் இருக்கு, என்ன பண்றாங்கனு பாப்போம்
2
9
488
Jun 13
First upset of #FIFAWorldCup Simple ah sollanum na David n Goliath story than Worst defence from paraguay Welldone USA 👏🏽
8
1
11
1,579
Jun 13
Update 👇🏽 Jio Air Fiber வச்சிருக்கவங்க டிவில மார்க் பண்ணிருக்க tabல உள்ள போனா registered numberக்கு otp வரும். அது கொடுத்தா unite8 sports hd சேனல் வருது. வேர்ல்ட்கப் பாக்கலாம், ஒரே ஒரு குறைதான், ஹிந்தி கமெண்ட்ரில ஓடுது
Jun 12
Highlights பாக்கலாம்னு போனா fifa upgradeனு சொல்லி காசு கட்டி பாக்க சொல்றான். டிவில சேனலும் வரல, காசு மட்டும் கூசாம கேக்குறானுங்க. அநேகமா ஒரு மேட்ச் கூட பாக்க முடியாத வேர்ல்ட்கப் இதாதான் இருக்கும்னு நெனைக்கிறேன் 😑
15
3
22
4,511
Kartheee retweeted
Jun 12
Anushka makes the evening chill with her elegance ❤️
11
1
21
2,869
Jun 12
Highlights பாக்கலாம்னு போனா fifa upgradeனு சொல்லி காசு கட்டி பாக்க சொல்றான். டிவில சேனலும் வரல, காசு மட்டும் கூசாம கேக்குறானுங்க. அநேகமா ஒரு மேட்ச் கூட பாக்க முடியாத வேர்ல்ட்கப் இதாதான் இருக்கும்னு நெனைக்கிறேன் 😑
21
2
36
12,199