ஒன்ஸ் அப்பான் அ டைம் @nigarnirai யின் ஃபேவரைட் கீச்சர்

Joined October 2009
14,786 Photos and videos
Pinned Tweet
8 Oct 2020
சக்சஸ்ஃபுல்லா இன்ஸ்டாவ ரீட் ஒன்லீ ஆக்கியாச் 💪🏼💪🏼 இன்னும் இந்த ட்விட்டர் இதையும் ஒருநாள் இல்ல ஒருநாள்...

ALT Lady Gaga GIF

5
3
11 Oct 2019
#myClick #myGarden Habanero 🌶 இதுல fried rice செய்து சாப்பிடணும் 😋😋
17
6
42
Jun 13
Hydrangea for the season #earlySummer #myClick #myGarden
1
1
23
Jun 14
2
15
Jun 13
உங்க கிட்டருந்து கத்துக்கிட்டதுதானே மன்னா 😅😅😅
28
Jun 12
நேத்து வலது பக்கமா எழுந்தாராமா... இன்னிக்கு 3%📈 #அவரேதான்
24
Jun 11
அத யாரு சொல்லுறாங்கன்னு பாத்தா... #உங்க_அடுத்த_கேளிவிக்கு....
46
Jun 11
22
Jun 10
அவ்ளோதான் ஆச்சுன்னு நினைக்கிறப்ப இன்னும் பாதாளத்துல தள்ளி விடுது...
21
Jun 10
நல்லா சூடு போட்டுக்குறாங்கப்பா... 😅😅😅
37
Jun 10
எல்லா எடமும் உருளுது பெறளுது... 📉
32
ஷபா... முடியல இந்த ட்ரெயின் லேட் இல்ல சைக்காலஜி... 🚶‍➡️🚶‍➡️🚶‍➡️
35
எதுக்கு இப்ப சேம் சைடு கோல் போடுறாங்க 🤷🏽‍♂️ #அவங்களேதான்
55
அங்கன ஏறியிருக்கு, அப்படியே இங்கனயும் ஏறும்...

ALT Silent Ah Vanduru.Gif GIF

21
Already 4%புட்டுக்கிச்சு... #N225
36
2 நாள் போன் இல்லைன்னாலும் ஒரு வித்தத்துல நல்லா இருந்தாலும் - போன் இல்லாம முடியல....
49
எல்லோரும் நலமா?
23
இன்னும் 'காமராஜர் ஒருநாள் கார்ல போகும் போது...' டைப் கீச்சு முடிஞ்ச பாடில்ல 😩 😩
35
நன்பனோட ஜப்பான் ட்ரிப் பத்தி வாட்ஸ்ஆப்ல பேசிட்டு இர்ந்தோம். அவ்ளோதான் - இந்த இன்ஸ்டா காரன் ஜப்பான் ரீல்சா எறக்குறான்... அடேய்... நான் எங்க இருக்கேன்னும்தான் ஒனக்கு தெரியுமே அப்புற(மு)ம் ஏன்...
34
ravichan retweeted
May 23
காமராஜர் கார்ல போயிட்டு இருக்கும் போது ஒரு நாள்... இந்த டைப் கதை நிறைய உலாவுது... 😅😅😅🐒
1
1
151
பிடிச்சவங்கன்னா ஒரு behaviour, பிடிக்காதவங்கன்னா ஒரு behaviour, ரெண்டுக்கும் நடுவாந்தரம்னா ஒரு behaviour... ஏமிரா இதி...
22