Check the comments on this post.
Every TVKians attacking Thirumavalavan on all fronts from personal to caste-based. Full வன்மம் in the comments. Yet zero reaction from the vck supporters.
திருமாவை தனி மனித தாக்குதல் மட்டுமில்ல, அவர் சார்ந்த சாதியையும் இழிவுபடுத்தும் வகையில் கடித்து வைத்துளார்கள்.
இப்படி சிறுத்தைகளை அழ விட்டுட்டாங்களே.
ஏன் ஒரு சிறுத்தைக்கு கூட தன்மானம் இல்லையா?
அதுல ஒரு சிறுத்தை "நமக்குள்ள ஏன்பா சண்டை, நாம உபிக்களை கதற விடலாம் வா பா" என் கெஞ்சல் வேற.
It is better to lose a election than to face such humiliation without being able to fight back. எதிரிக்கும் இப்படி ஒரு நெலம வரக்கூடாது. 🤦