04.11.2002 BAGAVATHI
Time flies! It’s been 2 Decades since the release of my first film..
So many magical moments,
So many Ups and Downs but eternally grateful for where I am Today..
Thanks for all your Support and LOVE❤️
ஸ்டூடியோவிற்குள் மட்டுமே முடங்கிக்கிடந்த சினிமா கேமராவை கிராமத்து மண் வாசனை வீசும் வயல்வெளிகளுக்குக் கொண்டு சென்று, தமிழ்ச் சினிமாவுக்கு புதிய மொழியை உருவாக்கிய இயக்குநர் இமயம் Bharathiraja அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்…
@offBharathiraja
போராட்டம் இத்தனை பார்த்த பின்பும்
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
ஆழ்கடலே அசந்து பார்க்கும்
அத்தனை அமைதி
அதுவே அண்ணனுக்கு கிடைத்த வெகுமதி
பெருமை கொள்ளும் பேராட்சி
மதம் பார்க்காது- மக்கள்
மனம் சிறக்க
தளபதி தலைமையில்!
ஜனங்களின் நாயகன்
நாளைமுதல் நமக்காய்..
C ஜோசப் விஜய் எனும் நான்…
வாழ்த்துகள் அண்ணா
வாழ்த்துகள் தளபதி
வாழ்த்துகள் முதல்வரே!!!
#tvk#TVKVijayHQ
அரசியல் வரலாறு
அண்ணன் வழியில் திரும்புகிறது!!
இலவசத்தை மதிக்காது
பணத்தை ஏற்காது
ஜாதியை வேறோடு வெறுத்து
மாற்றத்தை மதித்து
ஒருவிரல் புரட்சியை
உலகம் அறியச்செய்த
தமிழ்ச் சொந்தங்களுக்கு
கோடி நன்றிகள்..
அண்ணனின் ஆட்சி..
அனைவருக்குமான ஆட்சி…
❤️💛❤️
#TVK