பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சிங்கப் பெண்ணுக்கே விஜய் ஆட்சியில் பாதுகாப்பில்லை...
இதுல எப்படி சாதாரண மக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்கும்?
விஜய் சார் Reels உலகத்தை விட்டு வெளியே வந்து சட்ட ஒழுங்காக பாதுகாக்க Try பண்ணுங்க சார் 🙏