Daily Roast | @Onion_roast

Joined May 2021
6,667 Photos and videos
தெருநாய் தான் செத்து கிடந்தா திரும்பி கூட பாக்காம போவாங்க. அப்படி போனவர்தான் தங்களின் பிரதிநிதினு மக்கள் நினைத்திருக்கிறார்கள். கூட்டிக்கழிச்சு பாத்து லாரன்ஸ் இப்பிடி ஒரு முடிவுக்கு வந்திருக்கார்னு தோணுது.
#WATCH | மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் #SunNews | #RaghavaLawrence | #Politics
3
151
244
3,712
How cute! ஒரே மாசத்துல காண்டிராக்டு பூராம் புடிச்சிட்டிட்டானுக பாருங்க! ஊழலை ஒழிக்க வந்த பொட்டுமாமா ராக்ஸ்! 😹
#WATCH | ஈரோடு: அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ்; ஒப்பந்ததாரர் தவெகவில் இருப்பதாக கூறிய உடன் சிரித்துக்கொண்டே வெளியேறிய அமைச்சர் #SunNews | #TVK | #Minister | #Raid
4
306
442
8,127
ஏன் இஸ்ரேல் பாலஸ்தீன தீர்வு பத்தி கேக்க வேண்டியது தான? இதுக்குதாண்டா பொட்டுமாமா உங்கள சந்திக்கறதே இல்ல
அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் கமலி... #Coimbatore #MinisterKamali #Athikadavu #Newstamil24x7
93
153
2,834
😹
''அண்ணனின் சேவை.. மக்களுக்கு தேவை.. '' தமிழ்நாடு அரசு அமைச்சர் Photo Frame-ஐ வைத்து ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் உற்சாகம் #Chennai #RaghavaLawrence #Fans #Celebration #CMvijay #TVK #Newstamil24x7
4
20
77
2,647
லாட்டிரிக்கு பத்து ருபாய்.. Black டிக்கெட்டுக்கு பத்து ருபாய் ஆகமொத்தம் 20 ருவாய்
டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து கூடுதலாக வசூலிக்கப்படும் பாட்டிலுக்கு 20 ரூபாய் #SunNews | #Tasmac | #TNGovt
2
95
183
2,837
லாட்டிரிக்கு 50% ப்ளாக் டிக்கட்டுக்கு 50%
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்டதாக தகவல்... பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் #Salem #TVK #Rationshop #Public #NewsTamil24x7
65
123
2,271
அவங்களுக்கு நம்பிக்கை வரணும்ன்றதுக்காண்டிதான் உள்ள போயிருக்கோம். எங்களுக்காக இல்ல..
"அமைச்சரவையிலிருந்து நாங்கள் வெளியே வரலாம்" #cmvijay | #thirumavalavan | #vck | #vanniyarasu | #dmk | #mkstalin #ptopentalk
13
118
300
9,999
ஆட்சிக்கு வரும்பொழுது இருந்த கடைகளின் எண்ணிக்கை. மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை. இந்த ஒரு மாதத்தில் புதிய எண்ணுடன் தொடங்கப்பட்ட FL2 பார்களின் எண்ணிக்கை. இந்த மூன்றையும் RTI மூலம் கேட்டால் தான் பிம்பிளிகி பியாபி என்று பதில் வருகிறதே. இப்போதாவது சொல்லுங்கள் அய்யா! எத்தனை கடைகள் இருந்தன? எத்தனை மூடினீர்கள் இந்த ஒரு மாதத்தில் அதற்கு அருகிலேயே எத்தனை பார்களை தொடங்கினீர்கள்?
#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி. அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது #SunNews | #TASMAC | #Vignesh
3
361
425
11,562
முன்பை விட கூடுதலாக பணம் வாங்குவதால் அனிருத்தை வைத்து பாட்டிலுக்கு நுப்பது ருவானு பாட்டு போட்டுருக்கானுகளாமே
450 ரூபாய் தான ஏன் 480 ரூபாய் வாங்குறீங்க...? அமைச்சர் எச்சரித்தும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் ஊழியர்கள் #Kallakurichi | #TASMAC | #PolimerNews
1
87
174
3,800
இது பொட்டுமாமாவுக்கு கிடைத்த வெற்றி!
சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் 3 பேர் கைது #Sivagangai #Womenpoliceharassment #News18Tamilnadu ▶️Watch Live | youtube.com/live/E4ndYFfdlb8…
2
89
207
3,282
Alíén 👽 retweeted
"எனக்கு நீதி வேண்டும்.." தவெக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட பெண் கதறல்.. | TVK Alligation Srivaikundam | Sri Vaikundam Issue | #SriVaikundam #TVK #TVKMLA #NewsTamil24x7
11
516
702
11,300
A world where adults are afraid of children is a world that is nearing its end.
Hi @Alien18R @MaranaVilas @Onion_Roast @Varavanaisen If possible, do Roast or Maranavilas episode on #TeachYouALesson Series. இது தற்குறிகளை மாஸ்டர் மகேந்திரன் கும்பலை எப்புடி எதிர் கொள்ளணும்,வழிக்கு கொண்டுவரும் அவனுக weakness என்னான்னு செம்மையா சொல்லுது.
3
25
119
7,901
அதிரடி காட்டுவது யார்னு தெரியுதா guys!
நடுவக்குறிச்சி கிராமத்தில் செம்மண், மணல் கொள்ளை.. நேரடியாக சென்று ஆய்வு செய்து தடுத்து நிறுத்தி அதிரடி காட்டிய ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக MLA சரவணன் #Srivaikuntam #TVK #MLASaravanan #IllegalMining #RedSoil #Naduvakurichi #NewsTamil24x7
13
195
452
15,049
Alíén 👽 retweeted
Tamilnadu Chief Ministers currently: On paper - C Joseph Vijay Proxy CM - Jagadish Bliss Shadow CM - Aadhav Arjuna Corporate CM - Vishnu Reddy Fixer CM - Anil Reddy Strategist CM - Jhon Arokkiyasamy Real CM - Delhi High Command An entirely outsourced puppet government🤡
72
848
2,578
61,025
#அரசியல்Post | “மோடி அரசாங்கத்திற்கு ஒரு கருவியாக செயல்படுவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்” -பேபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் #SunNews | #RahulGandhi | #MABaby
1
27
88
2,510
மாற்றம் என்றால் அப்படித்தான் இருக்கும். 🥰
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
60
136
4,736
கரண்டு இல்லைனா கேள்வி கேப்பானுகளாம்ல.. செருப்புலயே அடிக்கணும் சார் போராட்டம் பண்றவனுகள!

13
176
369
6,514
என்ன ஒரு மானங்கெட்ட மாற்றம்!

3
306
543
7,013
கதற விடறானுக!🫡🫡
#JustNow || பெண்ணையும் 2 குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம்.. - தஞ்சாவூர் த.வெ.க. வக்கீல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு #Thanjavur | #TVK | #Advocate | #Polimernews
2
113
246
3,833
🚨🚨🚨
"பிறந்த குழந்தைக்கு உடல் முழுக்க ஊசி போட்டாங்க!"நியாயம் கேட்க போன இடத்தில் மிரட்டிய எம்.எல்.ஏ! #Trichy #Tiruchirappalli #DeliveryDeath #NewsTamil24x7
2
39
93
4,171