புரட்சித் தலைவரும்,
உலகநாயகனும் திரைப்படமாக எடுக்க பேராவல் கொண்ட காவியம் கல்கியின் பொன்னியின் செல்வனை பல கோடி தமிழர்களின் கண்களுக்குள் கொண்டு வந்த இயக்குனர் #மணிரத்தினம், தயாரிப்பாளர் #சுபாஸ்கரன் மற்றும் படக்குழு அனைவருக்கும் உலகத் தமிழர்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்..🙏