வாய்ப்பை தேடி.. | நாஞ்சில்நாடு | ஓட்டுனர் | எழுத்தாளன் | வனம் & வன உயிரின் ஆர்வலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன்

Joined January 2016
7,412 Photos and videos
பத்மனாபபுரம் தொகுதி - கம்னியூஸ்ட் கட்சியை நம்பி ஓட்டு போடலாம்.. தோழர்கள் நம் தோளோடு தோள் நிற்பார்கள். நன்றி - DialogueTamil
2
1,761
பீகார் பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு. காவல்துறை தேர்வுக்கு வந்த இளைஞர்களுக்கு போதிய ரயில் வசதி செய்யாததால் கொதித்துப் போனார்கள். ரயிலை மறித்து கற்களை வீசினர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசினர். தடியடியும் நடந்தது. ரயில் வசதி செய்யாமல் தேர்வுக்கு மட்டும் அழைத்தது ஏன் என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1
2
2
84
ஹைதராபாத்ல TGSRTC பஸ் ஒரு வழிச்சாலைல தப்பான பக்கம் போய் பிரச்சனை பண்ணுச்சு. பைக்ல வந்தவரு வழிமறிச்சு சொன்னாலும் டிரைவர் கேக்கல. சண்டை போட்டு கடைசில அந்த பக்கம் வந்த ஆட்டோ மேல உரசிட்டு போச்சு. எல்லாத்தையும் ஒருத்தர் வீடியோ எடுத்து போட்டுட்டாரு. போலீஸ் வழக்கு போட்டு டிரைவரை பிடிச்சுட்டாங்க. செக் பண்ணி பாத்தா இந்த பஸ் முன்னாடியே எட்டு தடவை டிராபிக் ரூல் மீறியிருக்கு. அதுக்கு அபராதம் போட்டுருக்காங்க.
125
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியின் போது ஏற்பட்ட அடிக்கடி மின்தடை காரணமாக, ராஜஸ்தான் மின்துறை உதவி பொறியாளர் மற்றும் எலெக்ட்ரீஷியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனை குறித்த பேட்டி ஜெய்பூர் பாஜக அலுவலகத்தில் நடந்தது.
1
2
64
'குமரி மாவட்ட மலைவாழ் மக்கள் வனவிலங்குகள் பயம் மற்றும் அடிப்படை வசதி இன்றி தவிப்பு` வனவிலங்கு தாக்குதல் பயத்தால் குமரி மாவட்ட மலை கிராம பழங்குடியின மக்கள் இரவில் மரங்களில் 'பரண்' அமைத்து வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக யானை, சிறுத்தை ஊடுருவல் அதிகரித்துள்ளது. இத்துடன் சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதி இல்லாமையும் அவர்களின் அன்றாட வாழ்வை பாதிக்கிறது. நிரந்தர தீர்வு கோரி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
1
66
சே குவேரா 98வது பிறந்தநாள் முன்னிட்டு தக்கலை DYFI ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதிமொழி` புரட்சி வீரர் சே குவேரா பிறந்தநாளான இன்று, கன்னியாகுமரி மாவட்டம் - DYFI தக்கலை வட்டார கமிட்டி சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தோழர்கள் அனைவரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் போராட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
41
அமெரிக்கா அராஜகத்திற்கு எதிர்ப்பு காட்டிய டெல்லி ஆட்டோ டிரைவர்கள்! புதில்லி ஆட்டோக்காரங்க கிட்ட அமெரிக்க தூதரகம் பணம் கொடுத்து "Freedom 250" போஸ்டர் ஒட்ட வச்சாங்க. போஸ்டர்ல அமெரிக்க கொடி, டிரம்ப் படம் இருந்தது. ஓமன் கடல்ல அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் உடனே மனசு மாறிட்டாங்க. போஸ்டரை கிழிச்சு தூக்கி எறிஞ்சு, "நாட்டுக்காக உயிர் தந்தவங்களை வச்சு காசு பாக்க மாட்டோம்"னு சொல்லிட்டாங்க.
105
தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்பு படையான "சிங்கப்பெண் Special Task Force" -க்கு ஊக்கமளிக்கும் பாடல் வெளியிட்டுள்ளது.
61
ஹெல்மெட் அணியாமல் உயிரிழப்பு - தமிழகம் முதலிடம் தலைக்கவசம் அணியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 7,744 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 2024-ல் சாலை விபத்துகளில் உயிரிழந்த 81,780 பேரில் 40%க்கும் அதிகமானோர் தரமான ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். கார் விபத்துகளில் உயிரிழந்த 21,988 பேரில் பெரும்பாலானோர் சீட்பெல்ட் அணியாதவர்கள். சீட்பெல்ட் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
5
923
குஜராத் - அகமதாபாத் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் ₹4.26 கோடி மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தின் முன்பக்க கழிப்பறையில் இருந்த ஸ்பீக்கர் பெட்டிக்குள் 24 தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கடத்தப்பட்ட தங்கத்திற்கு யாரும் உரிமை கோராத நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை.
1
207
கன்னியாகுமரி மாவட்டம் - கோதையாறு அருகே கொச்சுராமன்காணி என்பவரின், தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை கூட்டமாக வந்த காட்டு யானைகள் இடித்து தரைமட்டமாக்கின. மேலும் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, கிழங்கு போன்றவற்றை யானைகள் எடுத்து உண்டுள்ளது!
139
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தனித்தனி வழக்குகளில் கைது செய்து, திருடப்பட்ட 3 பைக்குகளை மீட்டுள்ளனர். ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த பைக் திருட்டு வழக்கில் திருவட்டார், சத்துவிளை தோப்பை சேர்ந்த பென்னெட் டேவிட் மகன் மஜின்(26) கைது. திருடப்பட்ட 1 பைக் மீட்கப்பட்டது. வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடசேரி பகுதியில் நடந்த 2 பைக் திருட்டு வழக்குகளில் தூத்துக்குடி மாவட்டம் மேலூரை சேர்ந்த இசக்கி முத்து மகன் அஜித் குமார்(28) கைது. திருடப்பட்ட 2 பைக்குகள் மீட்கப்பட்டன. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS @stalin_ips எச்சரித்துள்ளார். @kumari_police
46
நகை கடையில் வந்த 2 இளம் பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பீகார் - பாட்னா : முகக்கவசம் அணிந்த 2 பெண்கள் நகை கடைக்கு வந்து, கடை உரிமையாளரிடம் நகைகளை எடுத்து காட்டுமாறு கேட்டுள்ளனர் நகைகளை பார்பது போல நடித்தபடி திடீரென பெப்பர் ஸ்ப்ரே அடித்து நகைகளை அள்ள முயற்சித்தனர் சுதாரித்த கடை உரிமையாளர் உடனே கதவை திறந்து கூச்சலிட்டார் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் இரு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர்
148
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை. மலையோர பகுதியில் பெய்த மழையால் கோதைஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் வீடியோ காட்சி.
1
7
123
தென்காசி மாவட்டம்- ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் ஜோடியாக சுற்றித்திரிந்த கரடிகள்.!
121
கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலை பேருந்து நிலையம் உட்பட பல பகுதிகளில் இன்று "சிங்கப்பெண் அதிரடி படை" குழுவினர், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்த்தினர்.
4
133
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆறுகள் குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன
1
8
119
கேரளம் - எர்ணாகுளம் : அதிரப்பள்ளியில் அன்னாசித் தோட்டத்தில் புகுந்த ராஜநாகம் தகவலறிந்து வந்த வனத்துறையினர் அதை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
2
7
528
“முதலமைச்சர் விஜய் அதிமுக MLA-க்களை ஷாப்பிங் பன்னிட்டு இருக்கார். அவர் பாஜக-வோட Xerox காப்பி மாதிரி நடந்துக்கிறார்” - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
1
80
கன்னியாகுமரி மாவட்டம் மாறாமலை எஸ்டேட்டில் பணி புரியும் ரவி என்பவரை காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
1
107
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணி காங்கிரஸின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாத நிலையில் தவெகவில் இணைந்தார் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி
இன்று TVK-ல இணைகிறாரா விஜயதரணி.? குமரி மாவட்டம் - விளவங்கோடு தொகுதியில் முன்னாடி காங்கிரஸ்ல 3 முறை MLA-வா இருந்தார். 2024-ல MLA பதவியை ராஜினாமா செஞ்சுட்டு BJP-ல சேர்ந்தார். BJP-ல அவருக்கு முக்கிய பதவி எதுவும் கொடுக்கல. இப்போ தவெகவில் இணைவதாக தகவல் வருகிறது.
122