⚡ Mahindra BE 6 Batman Edition மீண்டும் Launch!
Already 2025-ல launch பண்ணி 135 seconds-ல sold out ஆன car…
இப்போ மறுபடியும் booking open பண்ணிருக்காங்க!
🤔 Reason என்னன்னு நினைக்கிறீங்க?
1. Huge demand ?
2. Marketing hype ?
3. Limited edition hype creating strategy ?