எங்க வீட்ல முதல் தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சிதான். எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக நான் உருவாகவும், விவசாயக் கடன் தள்ளுபடி, மானியங்கள், இலவச மின்சாரம் போன்ற திட்டங்களால் எங்கள் வாழ்க்கை முன்னேறவும் காரணமாக இருந்தது கலைஞரின் தொலைநோக்கு சிந்தனை திட்டங்கள்தான்.