#DoubleOccupancy - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண் ரஜினியாகவும், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஆண் ரஜினியாகவும் மாறி மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் சுவாரசியம் குறையாமல் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் ஆகச்சிறந்த பலம் !
@aswin_tweet | #CineTimee |