Department of Art and Culture Tamil Nadu

Joined January 2022
343 Photos and videos
தமிழ் மண்ணின் பெருமை பேசும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா-2025" நடைபெற உள்ள இடங்களின் வரைபடம். நாள்: ஜனவரி 13 முதல் 17 வரை நேரம்: மாலை 6 மணி முதல் #chennaisangamam
4
233
நம்ம ஊர் கலைகளையும், உணவு வகைகளையும் கொண்டாட புதுப்பொலிவுடன் இன்னும் 7 நாட்களில் தொடங்குகிறது ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ இடம்: ஏகாம்பரநாதர் கோயில் திடல், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை. நாள்: ஜனவரி 13 மாலை 6 மணி முதல் #chennaisangamam
2
165
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் சார்பாக தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் குபேரப்பெருமான் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
1
384
கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
1
2
341
குலசேகர பட்டிணம் காரைக்காலம்மையார் நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தேவார மாணவர்கள் காரைக்கால் அம்மையார் பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தையும் இன்னிசை நிகழ்ச்சியாக பாடினார்கள்
2
292
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் திருச்சிராப்பள்ளி மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக பெரம்பலூர் மாவட்டக்கலை மன்றத்தின் மூலம் 2021-2022 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டன.
232
கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் சென்னை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி சார்பாக கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
2
231
27.3.2023 அன்று உலக நாடக தினத்தை முன்னிட்டு சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் திறந்த வெளி வளாகத்தில் மத்த விலாச பிரகசனம் நாடகம் நடைபெற்றது
1
3
221
ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி திருநெல்வேலி நாற்பெரும் விழாவின் துவக்கவிழாவில் திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பாக கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன
1
166
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளியில் தமிழிசை விழாவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
158
கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் மதுரை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி சார்பாக கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
136
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்ட அரசு பள்ளியில் தமிழிசை விழாவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
3
142
துபாயில் நடைபெற்று வரும் 9- வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
2
132
கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் விழுப்புரம், மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பாக கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
1
126
உலக இசை தின விழாவை முன்னிட்டு 10.03.2023 அன்று சென்னை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
119