இறைவா ✝️#எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் #நண்பர்களிடம் 🧑‍🤝‍🧑இருந்து என்னை காப்பாற்று🙏 கவிதை பிரியன் 🌹✍️ கவிதைகள் ரசிப்பதற்கே ஆராயப்படுவதற்கு அல்ல🧐

Joined July 2023
3,047 Photos and videos
Pinned Tweet
அன்புக்குரியோர் விரும்ப வேண்டும் என்று பொய்யான முகமூடிகளை போட்டுக்கொள்ளாதீர்கள் ஒருவேளை முகமூடிகள் கிழிக்கப்பட்டால், மொத்தமாக வெறுக்க படுவீர்கள்...!🎭
14
88
145
31,146
David Beckham retweeted
என் திமிரும் அதிகாரமும் அவனிடம் மட்டுமே.... 😍🎶🎶
10
29
57
1,521
David Beckham retweeted
💕... இரவில் மடியில்.. ❤️💜❤️
1
5
7
205
David Beckham retweeted
💕... உன் மார்பின் மீது உறங்க எனக்கு இடம் கொடு என் கவலைகளை உன் கையால் கோதி கலைந்திடு வாழும் காலம் தெரியவில்லை வாழும் வரை உன் அன்பால் என்னை நினைத்திடு.... 💜 அவள் ஒரு #பௌர்ணமி... என் காதல் பயணம் தொடர்கிறது.... 🌹 இனிய மாலை..💐💐 ❤️💜💜❤️
7
11
18
926
David Beckham retweeted
Good night all ❤️
8
7
26
686
David Beckham retweeted
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை🎧
1
4
4
56
David Beckham retweeted
best friend”ன்னு சொன்னாய்… வெளியில் சிரித்தேன், உள்ளே ஒரு சிறு கோபம். அந்த வார்த்தையிலிருந்து “friend” மட்டும் நீக்க முடியுமா.. அப்போ தான் என் காதல் முழுசா தெரியும்.❤️ #என்_உளறல்
14
24
39
1,116
David Beckham retweeted
Good night all ❤️
31
16
161
2,659
David Beckham retweeted
உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுந்திடுவேனே... 😍 My frvt song ❤️🎶🎶

5
21
31
930
David Beckham retweeted
நீ கனவாகவே இருந்தாலும்! பரவாயில்லை கலைந்திடாமல்! இரு அதுவே போதும்! எவ்வளவோ நீ எனக்கு அவ்வளவு! தான நான் உனக்கு!! Song Voice... Nallaruka..❤️🎶🎶
17
29
47
1,022
David Beckham retweeted
உன்னோட அன்புக்கு எப்போதும் நான் மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்... ❤️ #என்_உளறல்
25
32
86
1,652
David Beckham retweeted
இப்போது நான் வாசிக்க தயார் 🫰 உன் கண்கள் எழுதும் நேசத்தின் கடிதத்தை☕🌹🌹🫰☕☕🌹 #கோகுலத்தின்_மன்னன்_MP
4
22
517
Best proposal scene ever 💯 Quote urs🫶🙌 😍My most fav movie 🎬 #Johnny 🥰❤️‍🔥 #Rajini #Sridevi #Thalaivar #Superstar ✨⭐️
Best proposal scene ever 💯 Quote yours🫶🙌 😍My most fav movie 🎬 #KandukondenKandukonden 🥰❤️‍🔥 #Ajithkumar #Ajithkumarracing 🏁
3
11
249
இன்ஷியின் இளவரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂🤍 ஈகை குணமும் அன்பும் நிறைந்த தாயின் வளர்ப்பில் உருவான உங்களை சுற்றி நல்ல மனங்களில் பிராத்தனைகள் துணையாக இருக்கும். உங்கள் வாழ்வின் பாதைகள் எல்லாம் மகிழ்ச்சிப் பூக்களால் நிறையட்டும்.
4
7
7
1,064
David Beckham retweeted
💕.... மனித மனம் மீண்டும் மீண்டும் தேடுவது அன்புக்காக தான் ஒரு அன்பினாலே உடைந்து போவதும் மற்றொரு அன்பினால் மீள்வதுமே அன்பின் இயல்பு அன்பிற்கு ஏங்கும் இதயம் பொய்யென்பு மெய்யென்று பிரித்து பார்ப்பதில்லை அது அன்பில் சரணடைகிறது... 💜 இனிய மாலை.. 💐💐 ❤️💜❤️💜
3
7
23
575
David Beckham retweeted
💕.. என் நினைவுகளில் வட்டமடிப்பதை தவிர உனக்கு வேற வேலை இல்லையா என்னும் அளவிற்கு என் நினைவுகளில் நீ நிறைந்து இருக்கிறாய்... 💜 அவள் ஒரு #பௌர்ணமி என் காதல் பயணம் தொடர்கிறது.... 🌹💜🌹 இனிய காலை.. 💐💐 ❤️💜❤️💜
8
11
22
957
David Beckham retweeted
Hai good morning... ❤️
36
10
162
2,107
David Beckham retweeted
வானம் இருண்டு மழைத் துளிகள் பூமியில் தொடும்போதெல்லாம் என் விழிகள் உனையே தேடும்....😍 #என்_உளறல்
17
34
76
1,269
David Beckham retweeted
நான் தேடினாலும் கிடைக்காத உறவு நீதான்..❤️
20
39
90
2,954
Best proposal scene ever 💯 Quote yours🫶🙌 My most fav movie 🎬 #Thalaivar_Rajinikanth #Shopana #தளபதி 🎬
Best proposal scene ever 💯 Quote yours🫶🙌 😍My most fav movie 🎬 #KandukondenKandukonden 🥰❤️‍🔥 #Ajithkumar #Ajithkumarracing 🏁
1
3
11
214
Replying to @inshira07
@inshira07 சகோ_வின் செல்ல மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂 உன் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி, வெற்றி, நிம்மதி மற்றும் இனிய தருணங்கள் நிறைந்திருக்கட்டும். இறைவனின் அருளும், அனைவரின் அன்பும் என்றும் உன்னுடன் இருக்கட்டும். 🎉✨🙏🏻
2
3
2
103