காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றியக்கழக செயலாளருமான அண்ணன் படப்பை ஆ.மனோகரன் - குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன் அவர்களின் புதல்வன் தம்பி ம.வெற்றிச்செல்வன் - ஜெசிக்கா ஏஞ்சலின் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்றோம். கலைஞரும் - தமிழும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@thamoanbarasan