தலைவர் தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன கிழக்கு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக நீர் மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இலவச புடவைகள், பக்கெட், குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம், சிக்கன் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது.
@dhanushkraja @theSreyas #D55 South Chennai East Dfc , @saradhanus