Joined May 2026
124 Photos and videos
Pinned Tweet
நாளைய தமிழகத்தில் நல்லாட்சி மலர, உயிர் கழகத்தை கட்டி எழுப்ப நமது புரட்சித் தமிழரை அரியணை ஏற்ற ❤️🙏 X ல் இணைந்துள்ளேன் அதிமுக தொண்டர்கள் ஆதரவு தருக 🙏 @EPSTamilNadu @AIADMKOfficial
10
16
386
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
11
37
274
எதிரியே நம் ஆயுதத்தை தீர்மானிக்கின்றான் ☝️
13
39
195
Replying to @gautamitads
எதிர்பார்த்த ஒன்று தான்
1
8
16
688
தமிழ்நாட்டு மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் ! நீ எடுக்கறதெல்லாம் ஒரு படம் னு பணத்தை கொடுத்து பார்க்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு இது தேவை தான்!
1
18
36
281
அண்ணன் பசுபதி அடிக்க ஆரமிச்சுட்டாரு 🔥 💥 👏 "தவெகவின் கைக்கூலியாக சி.வி.சண்முகம் செயல்படுகிறார் " அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் அண்ணன் பசுபதி
1
81
305
3,786
அதிமுக வினர் த.வெ.கவிற்கு போவதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் த.வெ.க.வில் இணைய திட்டம்! சி.வி.சண்முகத்திற்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பசுபதி பதிலடி
1
48
168
3,934
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது
4
4
29
மக்கள் விரும்பிய மாற்றம்!
4
5
28
மாற்றுக் கட்சியிலிருந்து தவெக வில் இணைந்தவர்களை மிரட்டும் தவெக வினர் ! சொந்த கட்சிக்கு துரோகம் செய்தால் இதான் டா கெதி!
33
80
2,736

9
29
223
FAST_AIADMK ⏩ retweeted
கூடங்குளம் அணு உலை கழக வேலைவாய்ப்பில் உரிமை கேட்டு போராடும் உள்ளூர் மக்களுக்கு சட்ட ரீதியாக என்றும் துணை நிற்போம்! @AIADMKOfficial
10
103
290
3,085
அஇஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமாவால் காலி என அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில் MLA-கள் 4 பேர் ராஜினாமாவை ஏற்றிருக்க கூடாது.
2
14
FAST_AIADMK ⏩ retweeted
அஇஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமாவால் காலி என அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில் MLA-கள் 4 பேர் ராஜினாமாவை ஏற்றிருக்க கூடாது. தகுதிநீக்க நடவடிக்கை வழக்கு விசாரணையில் முடிவு வரும் வரை 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கூடாது. -சென்னை உயர்நீதிமன்றத்தில் அஇஅதிமுக சார்பில் வழக்கு...
7
163
343
5,057
ஏன் டா இந்த எழவுக்கு தான் அத்துனை பேச்சா?
13
30
319
FAST_AIADMK ⏩ retweeted
நேற்று (14.06.2026) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பேரூர், நகர, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் மணப்பாறை அகிலாண்டேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சோதனையான காலகட்டத்தில் தொண்டர்களின் பங்களிப்புகள் குறித்தும், அதன் பிறகு கழகம் மீண்டெழுந்தது குறித்தும் எடுத்துக் கூறி, தற்போதுள்ள அரசியலில் நமது கழக சூழ்நிலையை, தொண்டர்களின் இடத்தில் இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்துள்ள மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் உறுதியாக நிவர்த்தி செய்து, கழகத்தை வெற்றி பாதையில் அழைத்து செல்வார், அதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், சமூக வலைதளங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தேன். மேலும், குறிப்பிட்ட ஒரு கட்சி எவ்வாறு தமிழ்நாடு மக்களையும், இளைஞர்களையும் Manipulate செய்தது, செய்கிறது, அதனால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் விரிவாக எடுத்துரைத்து, அதற்கு ஏற்றார் போல நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினேன். #AIADMK
3
74
239
2,726
ஒரு தலித் மாவட்ட கழக செயலாளராக ஆனதை பொறுத்துக் கொள்ள முடியாத சண்முகம்; துரோகி சண்முகத்தை கிழித்து தொங்கவுட்ட அண்ணன் திரு பசுபதி அவர்கள் 🔥🔥🔥
6
70
275
4,713
FAST_AIADMK ⏩ retweeted
குதிரை பேரம் மூலம் கட்சி தாவிய 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று 4 தொகுதிகளும் காலியாக உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.வழக்கு விசாரணை முடியும் வரை அந்த 4 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்! என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு! நாளை மறுநாள் விசாரணை! @AIADMKOfficial
33
254
827
32,422
FAST_AIADMK ⏩ retweeted
28
646
1,481
19,975
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
53
561
1,062
23,571
4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கழக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சார்பில் மனு!
31
69
519