Production House owned by @Dir_Lokesh

Joined November 2023
218 Photos and videos
GSquad retweeted
#29TheFilm trending at #2 on Netflix , the response is very encouraging considering the size and star value of the film. Attracting the viewers mainly because of the content and writing of @MrRathna
12
151
19,252
GSquad retweeted
Chennai mazhai making it romantic 😍🤌 #29OnNetflix
5
86
1,271
16,869
GSquad retweeted
Ivanga rendu peru oda chemistry is now trending 😍❤️ #29OnNetflix
6
191
2,674
87,523
Unmaiyave, rasigan da nee ❤️ From the Facebook timeline 12 years ago, to the Netflix headline - the journey of #29theFilm and director @MrRathna. Catch the film trending at #2 on @Netflix_INSouth now. @kaarthekeyens @Dir_Lokesh @karthiksubbaraj @ActorVidhu @PreethiOffl @RSeanRoldan @PradeepBoopath2 @madheshmanickam @RSSathishEditor @artdir_raja @prosathish @vamsikaka @WCF2021 @APIFilms @SonyMusicSouth @stonebenchers @GSquadOffl
3
89
562
36,934
1
3
41
2,576
5
52
2,138
GSquad retweeted
The Plot: SATHYA After seeing you. I changed the Beach Love proposal line to “ஆயுசு முழுக்க அண்ணாந்து பார்க்க ரெடியா?” ☺️. And also made your friends call you as Cutout. 😏 First thing i liked about you is your voice. I strongly believed your voice can make the mindvoice “Seelay” from not becoming annoying. It helped Every poetry work well. From Sattaani to Sathya its not an easy makeover for you. I know how much you gave for this role. Kudos to Trainer Soori for bringing Sathya. As a process He made you live in the streets, Eat with Beggars, made you do things that broke you. It all worked big time in front of camera. You stopped gym. Lost drastic weight. Did everything i asked you to do. Your desire to do it is what garnering all the love for Sathya now. From the time of Look test to here. Its been a lovely memory for me working with you. Thank you @ActorVidhu for giving everything to live as Sathya.♥️♥️ You are here to Stay 🤜🤛. #29TheFilm
27
223
3,042
134,996
1
5
36
2,049
5
42
1,770
GSquad retweeted
i rarely rant about movies like this 😬🫶🏽
10
35
382
24,327
GSquad retweeted
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கவிதையா ஒரு படம் "29"... 29 படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதே இந்த படத்தை கண்டிப்பா பார்க்க வேண்டிய லிஸ்டில் வச்சிருந்தேன் முக்கியமா படம் வெளி வருவதற்கு முன்பாக, யூடியூப்ல முன்னோட்டமாக வெளியான அந்த காட்சி... பெசன்ட் நகர் பீச்ல  நீ ஏன் என்கிட்ட காதலை சொல்லல அப்படின்னு காதலி கேட்கிற ஒரு காட்சி சிங்கள் டேக் ரொம்ப நல்லா இருந்துச்சு..... பத்து அத்தியாயம் எல்லாமே கவிதை... ஒரு சிலர் முதல் பாகம் பார்த்துட்டு இரண்டாவது பாகம் ரொம்ப சுமார் அப்படின்னு சொன்னாங்க... என்ன பொறுத்த வரைக்கும் படம் ஒரு கவிதை.... ஏரி குளம் அப்படின்னு போகும் போது கொஞ்சம்  தொய்வு இருந்தது மறுக்க முடியாது.. ரொம்ப நாள் கழிச்சு இந்த படத்தோட வசனங்கள் அவ்வளவு ரசித்தேன்... எல்லாரும் திருக்குறள் திருப்பி போட்ட உதடுன்னு பேசிட்டு இருக்காங்க.... எனக்கு அந்த படத்துல பிடிச்ச வசனம்.... பனியில நனஞ்ச  சிலந்தி வலை மாதிரி அவ முகத்துல  குட்டி குட்டி  Rain drops...❤️ Wow ஒரு போட்டோகிராபரா அதை என்னால உணர முடிஞ்சது ❤️ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நானும் என்னோட மனைவியும், நெட்பிலிக்ஸ்ல இந்த படம் பார்த்து முடிச்சோம்.... எங்க கதையை யாரோ படமா எடுத்த மாதிரி ஒரு பீல்... இந்த படத்தோட சத்யா கேரக்டர் தான்  என்னுடைய கேரக்டர்.... சத்யா ஒரு வசனம்  கிளைமாக்ஸ்ல சொல்லுவாப்ள...  நான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி... எனக்கு சொல்லிக் கொடுக்க யாருமே இல்ல... ஒரு சின்ன கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, எல்லாத்தையும் ஆச்சரியமா பார்த்து உள்வாங்கி, புரிஞ்சுகிட்டு சரி படுத்திக்கிட்டு, அவமானப்பட்டு, கத்துக்கிட்டு எனக்கான ஒரு அடையாளத்தை அதாவது எங்க அப்பா வச்ச தனசேகரன் என்ற பெயரை மாற்றி ஜாக்கிசேகர் என்று எனக்கு நானே சூட்டிக்கொண்டு, இவ்வளவு பெரிய சென்னை மாநகரத்தில் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி, அது ஒரு பெரிய ப்ராசஸ்... படத்துல ஒரு eagle Eye  long shot  வரும்.... அண்ணா நகர் கிழக்கு ரவுண்டானா வருது, இந்த படம் இன்னுமும் எனக்கு கனெக்ட் ஆயிடுச்சு... கந்தசாமி காலேஜ்,வள்ளியம்மாள் காலேஜ்... அந்த காலேஜ்ல தான் என்னுடைய மனைவி படித்தார். இந்த படத்து நாயகி  விஜி மாதிரி தான் என் மனைவியும் ... நாயகி காதலை சொன்னது போல தான் அவரும் என்னிடம் காதலை சொன்னார்,  ஆயுசு முழுக்க அண்ணாந்து பார்ப்பதற்கு ரெடியா அப்படின்னு ஒரு வசனம் வரும்... அந்த வசனம் எங்களோட ரொம்ப பொருந்தி போனது... அவங்க என்கிட்ட காதலை சொன்ன போது நான் பகுதி நேரமா ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்... அதுக்கப்புறம் கேமராமேன்,வாத்தியார், சப் எடிட்டர், YouTube 25 வருடங்கள் ஆகிவிட்டது.... நிறையை சண்டைகள்... முக்கியமாக பணம் இல்லாமல், இயலாமையால் வந்த சண்டைகள் தான் அதிகம் Insecured சண்டைகள்,  possessive சண்டைகள் என்று என் மூர்கத்தனத்தின் காரணமாய் எவ்வளவோ சண்டைகள்... நிறைய சண்டைகளை நான் மறந்து விட்டேன்... அவர் ஞாபகப்படுத்தினார்.... உண்மையில் என்னை நிராகரிக்க, என் மீது வெறுப்புக் கொள்ள அனேக காரணங்கள்  அவள் பக்கம் இருக்கிறது... படம் முடியும்போது கடந்து வந்த பாதைகள் குறித்து இரண்டு பேருமே நினைவு கொண்டு கண் கலங்கினோம்... ஆரத் தழுவிக் கொண்டோம். அவளிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டேன்... எவ்வளவோ உன்னை படுத்தி எடுத்து இருக்கேன் இல்ல....? இவ்வளவு நடந்தும், உனக்கு ஏன்  என்னை இவ்வளவு பிடிக்குது அப்படின்னு கேட்டேன். "உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் " அப்படின்னு சொன்னா....❤️🫰 26 வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்து ஹீரோ சத்யாவுக்கு இருந்த அதே பிரச்சினை தான் எனக்கும்...." identity crisis " அந்த அடையாள நெருக்கடிக்கு எனக்கு பக்கபலமா இருந்தது மட்டுமில்லாம... ஜாக்கிசேகர் ஒரு அடையாளத்தை கொடுத்து, இன்னைக்கு உலகின் மிகச்சிறந்த அழகான நகரமான ஸ்காட்லாந்தில் நான் சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு என்னுடைய முன்னாள் காதலி இந்நாள் பொண்டாட்டி சுதா சீனிவாசனுக்கு தான் நான் நன்றியை சொல்லணும்.❤️ இன்னும் என்மேல் நிறைய காதலுடன் பயணிக்கிற என்னோட பொண்டாட்டிக்கு Love you so much... My love❤️ My pondati❤️ உண்மைதான்... காதலுக்கு காரணம் தேவையில்லை... காரணம் இருந்தால் அது காதலே இல்லை... - ஜாக்கிசேகர் #29movie #29moviereview #Scotland #Jackiesekar #Jackiecinemasreview
11
42
290
43,465
GSquad retweeted
Woke up to this ♥️♥️♥️. Thanks brother for the Efforts. Thats what Love is all about. Happy to know #29TheFilm is owned and celebrated. I can feel it 🫠🙏.
#29 - 4.5/5😍🔥😊 திருவள்ளுவர் எழுதாத உதட்டு குறளுக்காகவும்,கட்டிட்டு தொட்டா என்ன தொட்டுட்டு கட்டினா என்ன என்ற கட்டில் சன்டைகளை எதிர்பார்த்தும், இது கன்டிப்பா இளசுகளை குஜால்படுத்தும் மஜா படம்தான் எனும் மனநிலையிலே படத்தின் கதைக்குள் நுழைந்தேன்.ஆரம்பத்தில் ஒரு சாதாரன "ஏழை" நடுத்தர குடும்பத்தில் எவ்வித பின்புல ஆதரவும் இல்லாமல்,இது சரி இது தப்பு என்று எடுத்துக்கூற கூட ஆளில்லாமல் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரியாக தன் யார்?தான் அடையாளம்தான் என்ன?இந்த சமூகத்தில் எனக்கான அங்கிகாரம்தான் என்ன?என அறிமுகம் ஆகும் சத்யாவை பார்க்கும்போது அப்படியே என்னை பார்ப்பது போலவே தொடங்குகிறது கதை.2000ம் காலக்கட்டங்களில் கிராமத்திலிருந்து சென்னை மாதிரியான பெருநகரத்துக்கு முதல் முறை வேலைத்தேடி போகும் ஓர் இளைஞன் கிடைக்கும் நிறுவனத்தில் சொற்ப வருமானத்திற்கு வேலைக்கு சேர்ந்து அது போதாமல் பார்ட் டைம் வேலையாக கேட்டரிங் வேலைகளை செய்துக்கொண்டு வாழ்க்கையில் இலக்கு என்ற ஒன்றே இல்லாமல் காலத்தை ஓட்டும் அந்த சராசரி இளைஞனை மீண்டும் டிவியின் ஊடாக என்னையே கான்கிறேன் சத்யா முகத்தில்.பின் விஜியின் வருகை,சத்யாவிடம் அவளின் சலனமற்ற தொடுதல்,அதில் சஞ்சலமடைந்த சத்யாவின் மனம் என கதை காதலை நோக்கி நகர்கிறது.இருவருக்குள்ளும் வரும் உரையாடல்,சமிக்ஞைகள்,கடற்கரையோரத்தில் காதலர்களின் Comboவான கடலைக்கு பதில் மல்லிகை பூவை வைத்து காதலை தெரிவித்த விதம், பேருந்து பயணத்தில் காதலுக்கு கொடுத்த விளக்கம் என அத்தனை காட்சிகளும் எதார்த்தமாக ரசிக்கும்படியாக இருந்தது.இவ்வளவு அழகாக காதல் காட்சிகளை வைத்த ரத்னா அவர்கள் காதலில் கைதேர்ந்தவர் போல என நினைத்தேன்.ஆனால் வருத்தம் என்னவோ அவரின் கடந்தகால காதல் நினைவுகள், அனுபவங்கள் இன்னும் எத்தனை சீன்(காட்சிகளாக) எடுக்கப்பட்டு வெட்டப்பட்டதோ அல்லது நேரம் போதாமையால் நிராகரிக்கப்பட்டதோ என்பததுதான்😉!காதலில் கரைந்த இரு காதலர்கள் சத்யாவின் நண்பன் வருங்கால இயக்குநரின் காதல் கதைகளை கேட்டபின் நிதானத்திற்கு வருகிறார்கள்.படம் பார்க்கும்போது அதுவரை கலங்காத கண் முதல் முறை கலங்கத்தொடங்கிறது நண்பனின் காதல் கதைகளை கேட்டு.அதுதான் கதையின் அடுத்தக்கட்ட நகர்வு எனவும் நினைக்கிறேன். அதன்பின் தன் இலக்கை நோக்கி,தன் இலட்சிய கனவை தொரத்த ஆரம்பிக்கிறாள் விஜி..ஆனால் சத்யாவோ விஜி தான் தனக்கு ஒரே கனவு என விஜியை துரத்த ஆரம்பிக்கிறான்.இதற்கிடையில் இவர்களுக்குள் வரும் மோதல்,முரண்,புரிதலின்மை என காதலுக்கே உரித்தான சில குணாதிசயங்களும்,அச்சயமத்தில் சத்யாவுக்குள் எட்டிப்பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமும் அதனால் ஏற்படும் காதல் பிளவு என சில நிகழ்வுகள் அருமையாக காட்சியாக்கப்பட்டுள்ளது.இறுதியில் விஜி தன் கனவை துரத்திப்பிடித்தாளா?சத்யா தான் யார் என்பதை கண்டு பிடித்தானா?என்பதுதான் கதை..!! நிறைய எழுதனும் போல தோன்றுகிறது ஆனால் வாசகர்களின் நலன் கருதி படத்தில் ரத்னாவின் கிளாப்ஸ் வாங்க வைக்கும் இரத்தின காட்சிகளை மட்டும் வரிசைப்படுத்தி ஓர் வரிகளில் கூறுவிடுகின்றேன். 1)படம் முழுவதும் தான் யார்?என் அடையாளம் என்ன?என அடையாளத்தை தேடி ஓடும் சத்யா-விஜி-வருங்கால இயக்குநர்-விஜி/சத்யாவின் தாய்-சத்யாவின் பள்ளிகால நண்பன்-கலெக்டராக வரும் திருநங்கை என படத்தில் வரும் அத்தனை கேரக்டரும் படத்தின் ஆரம்பத்தில் கூறியது போல் தன் அடையாளத்தை தேடியும்,அதனை அங்கீகார படுத்த முயற்ச்சிக்கவுமே ஓடுகிறது.😍 2)School Books hearts vs காதலர்களின் Fantasy heart வைத்து சொல்லப்பட்ட dialogues👏👏 3)சத்யாவின் நண்பன் வருங்கால இயக்குநரின் காதல் கதை😭 4)மருத்துவயனையில் விஜியின் அம்மா சத்யாவை தொடுதல். 5)படத்தின் இறுதி கவிதை😍 6)இடையில் ஜோசிய காரியின் எலிவேஷனில் வரும் விஜியின் ஆடல்🔥 எது எப்படியோ சத்யாவும் விஜியும் தொலைத்த என் கனவுகளையும்,29வயது ஆகிவிட்டதே இதுவரை எதுவும் செய்யவில்லையே என்ற குற்றவுணர்ச்சியையும்,இன்னும் ஏதும் கெட்டுப்போகவில்லை இப்போது தொடங்கினாலும் நினைத்தது சாத்தியமாகும் என்று இலக்கை நோக்கி ஜாலியாக ஓடு என்று உற்சாகமூட்டி கண்களை குளமாக்கி சிறிது கனத்த மௌனத்தை கொடுத்து என்னை புனிதாக உணரவைத்து இரட்சித்தார்கள். (பி.கு:-7G ரெயின்போ காலணியில் ஒருவேளை கதிர் தான் யார் என தன் அடையாளத்தை கண்டுபிடித்தும்,அனிதாவுக்கு சில கனவுகள் இருந்து அதனை துரத்தி பிடிப்பதுபோலவும் ஒரு பாஸிட்டிவாக கதை அமைத்திருந்தால் ஒருவேளை அவர்கள்தான் சத்யாகவும்-விஜியாகவும் இருந்திருப்பார்களோ என்னவோ?And காதலனை காதலியின் தாயார் தொட்டு உணர்வுபூர்வமாக ஆசிர்வதிக்கும் ஒரு காட்சியை 7Gக்கு பிறகு 29 படத்திலே காண்கிறேன்.) Thanks @MrRathna அண்ணா😍😊🔥 And Sorry for missing out on watching theatre🙏🙏 இன்னும் கொஞ்சம் புரமோஷன்ல கவனம் செலுத்தியிருக்கலாம்'ண்ணா 😒 நல்ல படம்..😍 4.5/5
7
77
1,248
34,924
GSquad retweeted
♥️
.@MrRathna norukitaa po 🫂🤝 "Rathna's writing in 29 beautifully captures the chaos of life-love, lust, pain, memories, and the emotions that stay with us long after people leave." ❤️✨ #29Movie #29thefilm
3
10
227
5,364
GSquad retweeted
Missed it in theaters... #29TheFilm 🎬 9/10 ⭐ Dialogues, screenplay, and characters are the soul of this film. A gripping story with strong emotions and memorable performances. 👏 Worth watching. #29TheFilm #MovieReview #MustWatch #CinemaLovers #FilmReview @MrRathna
3
18
1,727
GSquad retweeted
Kollywood has one of the finest writers @MrRathna ✍🏼🔥 His writing always feels unique and impactful. From Master, Vikram and Leo 👌🏼 Now eagerly waiting for Sardar 2, Karathe Babu and AA23 💥 As a director too, #29TheFilm was a well-crafted film that I personally loved. ♥️
1
45
737
13,627
#29TheMovie (2026) - TAM - OTT Writer RathnaKumar✨. 29 will be another 96 in my books except 9th episode👍. ⭐⭐⭐½ - GOOD WATCH. #Citizen_Talks
2
41
3,338