🕊️ தமிழ் சினிமாவின் மண்ணின் மணம் கொண்ட கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரின் படைப்புகள் என்றும் காலத்தால் அழியாதவை.
அவரின் நினைவுகள் என்றும் நம் இதயங்களில் வாழும். 🙏
Rest In Peace, Bharathiraja Sir. 🌹