விசிக ஏன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்?
இந்திய ரானுவத்தில் வேலை கிடைத்தும் சாதிச் சான்றிதழ் கொடுக்காததால், வேலையில் சேர முடியாத நிலையால்,
1 வருடமாக சான்றிதழ் கேட்டு போராடிய நபருக்கு, தகவல் அறிந்த 1 நாளுக்குள் சான்றிதழ் வழங்கி இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு 🩵❤