சுகப் பிரசவத்துலயும் advantages இருக்கு , C sectionலயும் advantages இருக்கு . பெத்துக்கப் போறவ முடிவு பண்ணிக்கட்டும்னு விட்றலாம் ... 🙊 In my opinion , possible casesல சுகப் பிரசவத்துக்கு preference குடுக்கலாம் . வழில்லாதப்ப C section பண்ணிக்கிறலாம் .