🥳Working in BHEL at Trichy💪

Joined January 2023
1,000 Photos and videos
Karthicklinkesh R retweeted
என் வாழ்நாளில் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மூவர் மட்டுமே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா, தற்போது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் @KASengottaiyan
10
404
1,730
16,708
Karthicklinkesh R retweeted
காவல்துறையை பொருத்தவரை புகார் கொடுக்க சென்றால் இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல, என்ற ஒரு பதில் வரும். இனி அவ்வாறு சொல்லாமல் அந்தப் புகாரை வாங்கி அது எந்த எல்லைக்கு உட்பட்டதோ அங்கு காவல்துறை அனுப்ப வேண்டும். பொதுமக்கள் அலைக்கழிக்கக் கூடாது. இதுக்குத்தான் டிஜிபி வேணும்...
20
967
2,836
30,001
Karthicklinkesh R retweeted
ஜனநாயகன் படம் 2026 ஜூன் 19 வெளியாகும் எனத் தெரிந்தால் விசாரித்து பார்ப்பேன்.. உண்மை என்றால் கண்டிப்பாக என் படமான 'நூறுசாமி' திரைப்படத்தை தள்ளி வைத்து விடுவேன் ! 🫡 ~ நடிகர்/இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
17
430
2,768
65,056
Karthicklinkesh R retweeted
நேத்து தான் ya bus வேணும்னு video போட்டாங்க... 👀🚌 இன்னைக்கு கிடைச்சிருச்சு 😭🔥 தளபதிக்கு vote போட்டதுக்கு அவ்ளோ பெருமையா இருக்கு, @CMOTamilnadu ❤️🙏 #TVK #TNPolitics #TVKVijay‌ #CMJosephVijay‌
19
2,119
7,355
53,226
Karthicklinkesh R retweeted
போக்குவரத்துத்துறை தொடர்பான கோரிக்கைகள், புகார்கள் மற்றும் சேவைகளுக்கான அமைச்சரின் அலுவலகத் தொடர்பு எண் 90926 80999 நேரம் : காலை 10 முதல் மாலை 5 மணி வரை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 @TVKVijayHQ @CMOTamilnadu @BussyAnand @ #CMJosephVijay‌ #CMVijay‌
9
294
731
14,001
#ChatGpt மன்னிப்பு கேட்ட தருணம் #TVK #CMSir 💥💥💥💥
29
🤩🤩🤩The Legendary Reunion of Indian Cinema is now streaming on Zee5. ✨ 💕💕💕 🔥🔥🔥🔥Watch #Patriot in 5 languages today. 🙏🙏🙏🙏 #PatriotOnZEE5 #Mammootty #Mohanlal

1
2
262
Karthicklinkesh R retweeted
நாளை திருச்சியில் நடைபெறும் #tvk தலைவர் @TVKVijayHQ அண்ணாவின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கும்...காவல்துறைக்கும் நன்றி🔥🔥🔥 #TVKVijay‌
31
199
1,059
15,331
Karthicklinkesh R retweeted
என்ன டா பெரிய GenZ ?? Gen Alpha பாக்குறியா ?? தாங்க மாட்ட அப்பறம்... @TRBRajaa
17
180
838
9,106
Karthicklinkesh R retweeted
இது தான்டா பேசும் படம் 🥺🙏🏻
169
803
4,458
160,867
Karthicklinkesh R retweeted
#Jailer2 in IMAX 🔥🔥🔥🔥
9
199
1,138
13,526
Karthicklinkesh R retweeted
சிங்கப்பெண் அதிரடி படை திட்டம் 🔥 … Great na .♥️🙏 @TVKVijayHQ @CMOTamilnadu #CMJosephVijay‌
66
948
5,216
170,963
Karthicklinkesh R retweeted
195 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து நாட்டின் பெயரினை சரியாகக் கூறிய கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.காவ்யாவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
32
564
2,493
27,807
Karthicklinkesh R retweeted
விஜய் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விட்ட மீசை ராஜேந்திரன் விஜய் கட்சியில் ஐக்கியம். யோவ்வ்வ்
53
601
3,910
60,971
Karthicklinkesh R retweeted
#JUSTNOW | பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த 4 கோரிக்கைகள் 1. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது 2. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் 3. வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் 4. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை #Delhi | #PMModi | #TVK | #CMJosephVijay‌ | #PolimerNews
46
1,092
4,179
125,386
Karthicklinkesh R retweeted
மு.க.ஸ்டாலினால் வாங்க முடியாத நிதி ஒதுக்கீடு.. முதலமைச்சர் விஜய்க்கு வாரி வழங்கும் மத்திய அரசு... தமிழ்நாடு வளர்ச்சியில் புதிய உறவுப் பாலம்... 🔥🔥
51
195
1,175
50,184
Karthicklinkesh R retweeted
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். #CMJosephVijay‌
283
6,741
32,842
382,387
Karthicklinkesh R retweeted
வாழ்த்துக்கள் Sister...❤️💫
67
1,425
9,293
129,063
Karthicklinkesh R retweeted
கல்விக்காக எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ஒரு மாணவரின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டது… பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாணவி பி. சந்தியா அவர்களின் மேற்படிப்பிற்காக ₹34,250 கல்வி கட்டணம் செலுத்தப்பட்டது. முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலிலும், கழக பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாணவர்களின் கனவுகளுக்கு என்றும் துணையாக தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. @peramburshivav #தமிழக_வெற்றி_கழகம் #TVK #EducationSupport #StudentSupport #ThalapathyVijay PeramburConstituency TVKYouth EducationForAll VetriKazhagam TamilNadu
9
343
1,474
19,171
Karthicklinkesh R retweeted
பிரபு அண்ணா கொஞ்சம் பார்த்து சூதனமா இருந்துக்கோனே... நீ கை வச்சுருக்கது திமுக அதிமுக ரெண்டு கொடிய மிருகங்களோட முதலாளிக மேல❤️💛❤️

17
587
2,925
74,152