cinema lover🎬/ மருந்தாளுநன்💊 | fan of #balumahendra @selvaraghavan @halithashameem | | filmmaking is an art🎥

Joined May 2013
184 Photos and videos
#SilluKaruppatti @halithashameem 😍 தித்திப்பான நிமிடங்கள்....
1
7
211
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
Craze for Thalapathy in Mangaluru 🥶💥

14
2,734
11,230
98,196
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே #BharathiRaja 💐
62
1,887
19,153
498,315
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
💔
1
32
352
11,560
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
The man who breathed ‘life’ into Tamil cinema. பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களின் நேசத்திற்குரிய சமீமாக என்றும் நீங்கள் காட்டிய ‘சினிமா’ என்னும் பேரொளியில், இமயத்தின் நிழலில் இளைப்பாறி, உங்கள் புகழ் பாடி பயணப்படுவோம். 🙏
5
18
200
2,731
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
நம் இழப்பை சொல்ல வார்த்தை இல்லை !
12
561
9,505
75,877
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
There was an era we used to login and logout of social media. 😭
494
14,636
170,385
3,181,308
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
#14th Publication now online... 10th publication as a first author (10/14 Cumulative impact factor: 37.4) No.14 (Review): "Dual drug-loaded nanofibrous scaffolds for targeting dormant breast cancer cells: design, mechanisms, and translational perspectives" IF:5.2 (IJP)
1
1
1
24
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
எங்கள் ஊரில் பண்ணையார் கட்சி எது என்று கேட்டால் அது காங்கிரஸ் என்று சொல்வார்கள். ஆனால் கடந்த ஐந்து வருடமாக அந்த பதவியை திமுக தன் வசம் வைத்திருந்தது.
1
1
1
16
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
For someone who lives by the idea that optimism is the only option, seeing him cry is heartbreaking. More power to you @RJ_Balaji
1
180
784
10,603
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
day 1 without tn assembly
14
382
3,625
76,449
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
ஒரு படைப்பாளரின் பார்வையில் இத்தகைய இடம் பெறுவது எளிதல்ல. சக இயக்குனரை அங்கீகரித்து பாராட்டும் உங்கள் பெருந்தன்மைக்கு அளவற்ற அன்பும் நன்றியும்! 🙏🙏@MrRathna
2
70
3,101
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது. விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். @CMOTamilnadu
107
2,333
13,214
250,393
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
ரதன் பண்டிட்க்கு பொறுப்பு கொடுத்ததை பத்தி அவதூறு கிளப்புறவர்களுக்கு சரியான பதிலடி திருமா கொடுத்திருக்கார்🔥 உபிஸ், ஜூம்பிஸ் & சங்கிஸ் பாத்து கதறுங்க😂🤣
23
888
2,967
57,754
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு அமைச்சர், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
793
7,282
26,667
1,090,370
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
#365Days365MoviesOnSimplySouth: 19. Minmini (2024) by Halitha Shameem Halitha Shameem tells a tender coming-of-age story with honesty and restraint. The film captures friendship, grief, and growing up with remarkable emotional sensitivity. Its quiet moments and natural performances stay with you long after the film ends. Watch #Minmini, now on Simply South.
5
18
2,259
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
English, Hindi எல்லாம் இல்ல.. தமிழ் தான்.. ஆனா எவ்ளோ தெளிவா நிதானமா இருக்கு பேச்சு. இந்த மாதிரி.. எளிய ஆட்கள தான் அதிகமா Celebrate செய்யணும் Social Media. Good to see தெளிவான people Getting Representation.

31
1,430
6,669
131,134
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
May 10
End credits rolling for cinema with post credit for politics bros life is a marvel cinematic universe movie

9
891
5,641
71,001
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
அறிவாலய அடிமைகளுக்கு மணி செருப்படி பதில் 👌👌

4
347
956
16,810
கார்த்திக் தேவப்பிரியன் retweeted
DMK முதல் அஸ்திரம் வீழ்த்தப்பட்டது...
163
1,530
5,151
78,594