Lyricist. Tamilist. Atheist. Rationalist. Vegan. Animal Lover. Mech Engineer.

Joined August 2013
42 Photos and videos
Pinned Tweet
m.facebook.com/story.php?sto… இந்த விஜி பழனிச்சாமி என்பவளோடுதான் தியாகு 2012 இல் வீட்டை விட்டு ஓடினார். 2022 இல் தான் சிக்குகிறாள் - ஓர் இளைஞனின் மரணத்தில் ! She is working in Colours TV.
42
223
752
104,361
இப்படிக்கூட அடித்துக் கொல்ல முடியுமா ஒரு பச்சைக் குழந்தையை 😭😭😭 #கேரளாகுழந்தை_அர்சித் Akila-Ashkar couple brutally murder infant Arshit. facebook.com/share/17nL8ogQS…
2
8
37
1,608
18.5.2025. நினைவில் தாய்நாடுடையவர் நிலவில் கால்பதித்தாலும் பார்வை தேடுவதென்னவோ பெற்றெடுத்த மண்ணைத்தான் !!! 👁 #தமிழீழம்மலரும் #JusticeForEelamTamils #WeStandWithYouTamils #TamilisEmotion
7
395
960
11,267
'நாய்கள் சாக்கிரதை'... facebook.com/share/v/16Kivc8…
2
1
3
1,278
23.5.25 ' உலக நாத்திகர் தினம்' நல்லவேளை நாத்திகர்களுக்கு என ஒரு தினம் வைத்தார்கள் ! 😀. Happy being an Atheist ❤. Free of God theory and venomous Religions 🙏. In the Pursuit of Knowledge 👍. Join me 🤝 facebook.com/share/p/19497aR…
1
12
1,131
17.3.25. 'ACE' SONG RELEASED. 'ஏஸ்' திரைப்படப்பாடல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி, ருக்மிணி வசந்த். இயக்குநர் ஆறுமுகம் குமார், இசை - ஜஸ்டின் பிரபாகரன், வரிகள் - தாமரை, பாடகர்கள் - ஸ்ரேயா கோஷல், கபில் கபிலன். youtu.be/IOTrFaElipE?si=FQ9V…
6
19
108
9,260
'ACE' movie. First single, in a few hrs. Vijay Sethupathi, Rukmini Vasanth. Director Arumugam Kumar. Thamarai,Justin Prabhakar, Shreya Goshal, Kapil Kapilan.
3
9
81
4,043
இன்று மாலை... 'ஏஸ்' திரைப்படத்தில் இடம்பெறும் என்பாடல் வெளியீடு. முதல்முறையாக ஜஸ்டின் பிரபாகர் அவர்களின் இசையில் எழுதியிருக்கிறேன் 😍.
45
125
1,662
50,398
28.1.24. 'மறக்குமா நெஞ்சம்!' பட வெளியீடு. ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகியுள்ளது. வருகிற 2.2.24 திரையரங்குகளில் கண்டு மகிழலாம் 😍.
2
5
42
4,558
Kavignar Thamarai retweeted
First single with @Kavithamarai and @sidsriram#siren first single let’s go . @actor_jayamravi @SonyMusicSouth
23
187
1,406
58,242
Kavignar Thamarai retweeted
A special musical combo … working with my favourite for the first single of #siren@Kavithamarai @sidsriram @SonyMusicSouth … let’s goooo ❤️🙌 this one is for music lovers @actor_jayamravi
22
389
5,408
138,965
26.11.23. கார்த்திகைக் குமரனின் கண்மலர்ந்த திருநாளில் நம் வீட்டிலும் 🪔 சுடர் வரவேற்பு 🪔
10
54
773
46,667
19.10.23. போலிக் கணக்கு / Fake ID. Please Report the following account. That's not me. கீழ்க்கண்ட போலிக் கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்.
3
50
322
40,274
11.8.2023. சாதி(க்கும்) இளைய தலைமுறை😓. உடன் படிக்கும் தோழனைத் தன்னிலும் தாழ்ந்தவனாய்ப் பார்க்கும் சிறுமதி, தனக்கு எடுபிடியாக்கி ஏவல் செய்ய வைக்கும் மேட்டுக்குடித்தனம், எதிர்த்தால் வாய்பேசாது ஆயுதம்தான் பேசும் எனும் பயங்கரம்... Contd... m.facebook.com/story.php?sto…

1
3
9
2,722
16.7.23. Next Song. Dhuruva Natchathiram. அடுத்த பாடல் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. துருவ நட்சத்திரம். 😊
32
210
1,280
112,277
7.7.23. மறக்குமா நெஞ்சம் ? படத்தின் இசை வெளியீட்டு விழா. திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில். இன்று மாலை. அனைவரும் வருக ! m.facebook.com/story.php?sto… @thinkmusicindia @yoagandran @Warriorsach @KuviyamMedia
2
25
3,233