Joined August 2020
8,286 Photos and videos
எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்🙏 அற்புதங்கள் நடப்பிக்கும் ஜீவவார்த்தையான இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🙏
3
7
52
3,510
சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். ஆமென்🙏 நம்பிக்கையின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
12
46
சங்கீதம் 9:18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. ஆமென்🙏 நன்றி இயேசப்பா 🙏
2
1
17
68
சங்கீதம் 63:1 தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. ஆமென்🙏 தேவனுக்கே மகிமை 🙏
4
2
18
69
எரேமியா 31:12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை
13
59
ஏசாயா 58:8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ஆமென்🙏 ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
7
45
நியாயாதிபதிகள் 17:13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான். ஆமென்🙏 நன்றி இயேசப்பா 🙏
1
2
18
68
ஆமென்🙏 நன்றி இயேசப்பா 🙏
2
1
16
81
1 பேதுரு 3:10 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, 1 பேதுரு 3:11 பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன். ஆமென்🙏 தேவனுக்கே மகிமை 🙏
1
18
83
சங்கீதம் 121:7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். ஆமென்🙏 நித்திய கன்மலை ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
1
23
94
சங்கீதம் 17:8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். சங்கீதம் 17:9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். ஆமென்🙏 அல்லேலூயா
22
84
ஏசாயா 26:20 என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். ஆமென்🙏 நம் சகாயராகிய ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
1
21
117
எரேமியா 33:14 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன். ஆமென்🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
2
2
27
86
1 பேதுரு 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். ஆமென்🙏 அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
3
1
18
91
பிலிப்பியர் 2:13 தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். ஆமென்🙏 நம் நல்ல பங்காகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
3
3
20
97
சங்கீதம் 62:2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. ஆமென்🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
3
4
29
119
செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். ஆமென்🙏 ஆசீர்வாதங்களின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
4
3
38
134
சங்கீதம் 80:7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். ஆமென்🙏 ஏசுவுக்கே மகிமை 🙏
3
22
96
ஏசாயா 60:20 உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். ஆமென்🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
2
2
30
125
1 நாளாகமம் 29:12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். ஆமென்🙏 ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
1
5
30
103
ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ஆமென்🙏 நம் நல்ல மெய்ப்பர் ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
3
30
100