அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆட்களை விரட்டி விரட்டி வெளுக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்...!
கடந்த ஒருவாரமாக கோவையில் எங்கு திரும்பினாலும், என்னப்பா… போலீஸ் கமிஷனர் இந்த விரட்டு விரட்டுகிறார் என்ற பேச்சுதான் பரவலாக கேட்கிறதாம். கோவை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக