என்னை பாசத்தோடு 'தம்பி' ராஜேஷ் என்றழைக்கும் அன்பு தலைவரும், ஜவகர்லால் நேரு குடும்பத்தாலும், பெருந்தலைவர் காமராஜராலும் ஈர்கப்பட்டவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. H. வசந்தகுமார் அவர்கள் இயற்கை எய்தினார்