Today in Chennai, the “Pandit Deendayal Upadhyaya Prashikshan Mahabhiyan 2026” training camp for the key office bearers of the South Zone Tamilnadu, Kerala and Puducherry Bharatiya Janata Party commenced successfully under the leadership of National General Secretary of the BJP, Thiru.
@tarunchughbjp Avl, and National Joint Organisation General Secretary Thiru.
@shivprakashbjp Avl.
On behalf of the Tamil Nadu Bharatiya Janata Party, I warmly welcomed and addressed the office bearers from Kerala and Puducherry who arrived in Tamil Nadu to participate in this important training camp.
The event was also graced by the presence of National Secretary and BJP National In-charge for Tamil Nadu Thiru.
@MenonArvindBJP Avl, BJP National Co-Incharge for Tamil Nadu Thiru.
@ReddySudhakar21 Avl, State President of the Andhra Pradesh BJP Thiru.
@MadhavBJP Avl, State General Secretaries of Kerala BJP Thiru.
@MTRameshbjp Avl, Thiru.
@AnoopKaippalli Avl, Thiru.
@advssuresh Avl and State President of the Puducherry BJP Thiru.
@RamalingamMla Avl who participated as special guests.
இன்றைய தினம் சென்னையில், பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டலத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி முக்கிய நிர்வாகிகளுக்கான “பண்டிட் தீன் தயாள் உபாத்யாய பிரஷிக்ஷண் மகாபியான் 2026” பயிற்சி முகாம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. தருண் சுக் அவர்கள் மற்றும் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க தமிழகம் வருகை தந்த கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகளை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அன்புடன் வரவேற்று உரையாற்றினேன்.
மேலும் இந்த நிகழ்வில் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், ஆந்திரப் பிரதேச பாஜகவின் மாநில தலைவர் திரு. PVN மாதவ் அவர்கள், கேரளா பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்கள் திரு. MT ரமேஷ் அவர்கள், திரு. அனுப் ஆண்டனி அவர்கள், திரு. S சுரேஷ் அவர்கள் மற்றும் புதுச்சேரி பாஜகவின் மாநில தலைவர் திரு. VP ராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
(1/2)