Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Joined February 2010
3,075 Photos and videos
1/2 மணி நேரத்தில் 200 பாயிண்ட் .... என்ன காரணம்? நல்ல வேளையா காலையில் எடுத்த புட் க்ளோஸ் பண்ணிருந்தேன்.
2
1
16
6,320
ஒரு மாசம் லீவ் முடிந்து பள்ளிக்கு 2 பேரையும் கிளப்பி விடுறதில் இருந்து தினம் ஹோம் வொர்க் பண்ண வைக்கிறது "புது மாட்டை உழவுக்கு பழக்குற மாதிரி இருக்கு". எங்கம்மா எனக்கு சிலை வைக்கணும். தங்கமான புள்ளையா எங்கம்மாக்கு வேலையே வைக்காமல் நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துப்பேன்.
3
1
33
3,880
வெயிலுக்கு வெளியே போகும்போது சன் ஸ்கிரீன் லோஷன் போட்டுட்டு போக சொல்றாங்க. போட்டுட்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே போய் பைக்ல சாவி போடறதுக்கு முன்னாடி எல்லாம் வேர்த்து வடிஞ்சு காணாமப் போயிடுது. சம்மர்பரிதாபங்கள்.
1
6
864
நேற்று வழக்கத்துக்கு மாறாக ரொம்ப வெயிலாக இருந்தது. மதியம் பையனை 3.15 க்கு பைக்கில் கூட்டிட்டு வரேன் ஏதோ பூக்குழிக்கு நடுவில் பைக் ஓட்டிட்டு வர மாதிரி அப்படி ஒரு சூடு. காங்கிரீட் சாலையில் காலுக்கு எக்ஸ்ட்ரா. தரையில் இருந்து சூடு வருது. ஜீன் மாதமா இது 😭.
3
11
3,219
நேற்று இரவு 9.30-1 கரண்ட் இல்லை. இன்று 8.40 க்கு போனது இன்னும் வரவில்லை. க்ரைண்டரில் அரிசி மாவு பாதி அரைச்ச மேனிக்கு கிடக்குது. அரைச்ச உளுந்த மாவு புளிக்க முன்னாடியாச்சும் கரண்ட் வருமா? @TANGEDCO_Offcl
7
14
91
12,346
கடல் ஆழம் தான் இங்கே விசயம். தமிழ்நாட்டில் எல்லா துறைமுகமும் ஆழம் கிடையாது. தூத்துக்குடியில் dredging மூலம் 18-24மீ கிடைக்கும். கடலூர் ஆழம் மிகக் குறைவு. ஏன் விழிஞம் அதானி கிட்டே இருக்குதுன்னா அதன் ஆழம். VLCC க்கு 20மீ மேல் ஆழம் வேண்டும்.
Replying to @UpdatesChennai
Push it to nagai or Cuddalore... Those regions too deserve something big
3
28
4,293
Technical Evaluation in Tender My voice to text One of my job in Tender department was preparing documents for Technical qualification. KNR was the contractor for Coimbatore GT Naidu flyover inaugurated at Oct 2025 costs 1700 crs.
Replying to @MalarMathar
The company which bid 500 crores less is Dilip Buildcon, one of the top infra company in India, they are currently building Thoppur flyover and paramakudi ramnad 4 laning in Tamilnadu itself, disqualifying them made no sense that too on technicalities
1
1
1,110
Mazagon dock total investment 18k . First 5 years 5k . HD Hyundai 35k-40k crores . Hope atleast HD Hyundai will continue in Thoothukudi.
3
3
22
6,193
KNR blacklisted னு புதுசா ஒன்னு கொண்டாந்திருக்காங்க போல. Latest con call , management has clearly explained what happened and what is the status of the court case . Plz check facts.
Replying to @omjasvinMD
Nov.2025 ல் NHAI , KNR ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துட்டாங்க. அதுவரை பேச்சுவார்த்தை போயிருக்குது. பேசி தீர்த்துக்கொள்ளக் கூடிய அளவில் ஒரு விசயம் இருக்கும்போது நிறுவனங்கள் தொடர்ந்து டெண்டரில் கலந்து கொள்வாங்க. KNR இப்போது black listed கிடையாது. NHAI லும் கலந்து கொள்ளலாம்
7
10
2,358
ஒரு டெண்டர் Quote பண்ணும்போது அந்த இடம் , வேலை நடக்கும் காலம் , அதில் வரும் பொருள் விலையேற்றம் எல்லாம் கணக்கில் கொண்டுதான் விலை போடுவாங்க. BOQ ல் ஏகப்பட்ட item இருக்கும். ஒவ்வொன்றுக்கும் விலை போட்டு கடைசியில்தான் தொகை வரும். அதை வகுத்தால் கி.மீ க்கு இவ்வளவு என்று கிடைக்கும்.
TN Govt to cancel the 2,100 Crs ECR flyover linking Uthandi with Thiruvanmiyur...👍
8
8
24
17,635
இதில் மதுரவாயல் விலையைக் கொண்டு வந்து எப்படி கம்பேர் பண்றாங்கன்னு தெரியலை. இரண்டின் BOQ, Specifications ல் வித்தியாசங்கள் இருக்கும். செயல்முறை சிக்கல்கள் இருக்கும். ஒரு இடத்தில் pile foundation 10 மீ போதும். அதுவே இன்னொரு இடத்தில் 20 மீ போடணும்னா அங்கே விலை மாறும்.
1
2
5
1,539
மண்ணின் தன்மைக்கு ஏற்ப, போக்குவரத்துக்கேற்ப foundation, column, via duct width, total structure வித்தியாசப்படும். ஒரு பாலத்தைக் கொண்டு இன்னொரு பாலத்தை மதிப்பிட முடியாது. போன மாசத்துக்கு இந்த மாசமே கட்டுமான பொருட்கள் விலை ஏறிவிட்டன.
2
8
1,013
Mathar_மதார் retweeted
Disrupt the supply chain, increase demand, and prices will rise. Then restore the supply, but the prices remain unchanged. . .
3
6
36
4,109
New Avadi road opposite to Railway museum there are many multi storied apartments (Slum clearance) are under construction. MTH road lake resortation opposite to Gemini scans. ORR mudichoor lake work. Avadi new bus stand
1
5
13
2,851
பெரியவன் (Medically ASD diagnosed) 6ம் வகுப்பு. மற்ற எல்லா பாடங்களும் நன்றாகப் படிப்பவனுக்கு இந்தி பிடிக்கவில்லை. CBSE என்பதால் வேறு வழியில்லை. 6ல் மூன்றாம் மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுத்தோம். பேசிக் லெவல் இந்தி படிக்க சுலபமாக இருக்கும் என்பதால். 1/
6
3
27
16,894
கேட்டால் 6ம் வகுப்பில் இருந்து இது கட்டாயமாகிறது. இந்த வருடம் 6 வருபவர்களில் இருந்து மாட்டிக்கிட்டாங்க. என்ன லாஜிக் இதுன்னு தெரியலை. NIOS ல் Special kids க்கு சில பாடங்கள் விலக்கு இருக்கிறது. 3
1
3
3,647
NIOS ல் போனால் அது மேற்படிப்பை எவ்வகையில் பாதிக்கும்னு தெரியவில்லை. இது பற்றிய விவரங்கள் தெரிந்தோர் சொன்னால் உதவியாய் இருக்கும்.
8
1
7
3,075
Mathar_மதார் retweeted
Meet Rajesh Mehta, Owner of Rajesh Exports Showed Rs 15.15 lakh crore revenue in 5 Years LIC invested 2,000 crores No one flagged for 5 years Today SEBI announced Rs 15.15 lakh crore revenue was fake Rajesh share dropped 80% LIC lost almost 1,600 crores of common people money. Believe it or die but Corruption in India is almost at the highest level.
808
4,635
16,448
1,210,829