மண்டாடி படம் எங்கள் இசையமைப்பாளரின் மந்திர இசையால் இன்னும் பிரம்மாண்டமாக ஜொலிக்கும்!👍
இந்த தீபாவளி,
@gvprakash brother மற்றும் எங்கள் Dir
@MathiMaaran உரையாடலுடன் உற்சாகமாக தொடங்கியது. 💪🤝
100 படங்களில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம்! 👌💐💐💐
#Mandaadi @rsinfotainment @elredkumar sir,