இப்போது, விடுவிப்பவரின் பார்வையில்,
-அத்தகைய சூழ்நிலையைக் கையாள்வதில் முன் அனுபவமும்,
-அசாத்திய மனவலிமையும்,
-வற்றாத சுய ஊக்கமும்,
-பூமித்தாய்க்கு ஒத்த பொறுமையும்,
-அந்தச் சூழ்நிலையிலிருந்து அடைபட்டவரை வெளியே கொண்டுவருவதில் பெரும் நம்பிக்கையும்
பெற்றவராக இருக்க வேண்டும்.