Without Food/Water Humans can't survive in this earth, never destroy Farmer's land, Don't destroy countries economy... NTK for nature #BelongsToTamilianStock
ஒரு சிறிய குடும்பம் தனது இரண்டு பிள்ளைகளுக்காக ஓராண்டு கல்விக்கு செலவழிக்கும் சராசரி தொகை ரூ.1,10,000
ஒரு மாதத்திற்கு ரூ.9,166
இதைத்தான் இலவசமாகத் தருவேன் என்று நாம் தமிழர் கட்சி சொன்னது
இப்போது தவெக அரசு கல்வியை முழுமையாக தனியார் மயமாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது
தமிழகத்தில் அதிக கடன் உள்ளது ஆகவே கல்வி, மருத்துவம், குடிநீர் தவிர இலவசங்களை தர மாட்டோம் என்று தமிழகம் முழுவதும் சென்று தீவிர பிரச்சாரம் செய்தார் செந்தமிழன் சீமான் அவர்கள்.
ஆனால் , தமிழக வெற்றி கழகமோ மற்ற கட்சிகளைப் காட்டிலும் அதிக இலவசங்களை அறிவித்து
இன்று வெற்றி பெற்ற பின் அதிக கடன் உள்ளது என்கிறது இந்த ஆளும் TVK அரசு.
ஆகவே, தமிழக மக்கள் இனியேனும் வரும் தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஏனெனில், இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான நேர்மையுள்ள உண்மையான ஒரே கட்சி
அது நாம் தமிழர் கட்சியே!
#ntk#seeman#TNGovernment#tamilnadupolitics#tvk
வெள்ளை அறிக்கை வெளியிட்ட நீதி❌நிதி துறை ✅அமைச்சர் 😏இப்படி பொளந்து தான் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவாரோ🤔ஒழுங்காக தமிழயையே வாசிக்க தெரியாத தற்குறிக்கு நிதி துறை அமைச்சர் பதவி எதற்கு 🤔😏
#tvk#tvkfails@TVKVijayHQ
நாம் தமிழர் ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருக்கும்? 🤔💭
⚡அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம்! 🔄
👥🚫 மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத குடியரசுத் தலைவர் - தலைமை அமைச்சர் 🏛️⚠️
🔍 விரிவாக படிக்க:
🌐 makkalarasu.com 📲
#NTK_VisionForTN | #Seeman | #NTK2031 | #StandForChange
தேர்தலுக்கு முன்:
திமுக = “தீய சக்தி” ❌
அதிமுக = “ஊழல் சக்தி” ❌
தேர்தலுக்கு பின்:
திமுக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி 🤝
அதிமுக MLA-க்கள் த.வெ.க.வில் இணைப்பு 🤝
மக்கள் கேட்பது ஒரு கேள்விதான்:
தீய சக்தி ஊழல் சக்தி = ?
அது எப்படி “தூய சக்தி”?
அதே மனிதர்கள்…
அதே அரசியல்…
அதே அரசியல் கலாச்சாரம்…
பெயர் மாறினால் அரசியல் மாறாது.
கொள்கை மாறினால்தான் மாற்றம் வரும். #JustAsking
அண்ணன் சீமானை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை தவறு சீமானுடையதா நமது சிந்தனையுடையதா ..!!
இந்த மூன்றையும் இலவசமாக கொடுத்திருந்தால் நாட்டிற்கு இவ்வளவு கடன் சுமை வந்திருக்காது என்பதே நிதர்சனம்
நாம் தமிழர் கட்சியில் ஊடகங்களின் வியிலாகவும் சமூக வலைதளங்களின் மூலமும் பேசும் பல ஆயிரக்கணக்கானவர்களை நாம் அறிவோம்.
2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சமூக வலைதளங்களில் பேசும் பல முகங்கள் புதிய முகங்களாக இருக்கிறது.
பொதுவெளியில் முகம் காட்டாமல் நாம் தமிழர் கட்சியில் பயணித்த பிள்ளைகள் பலரும் இப்போது முகம் காட்டி பேச தொடங்கியிருக்கிறார்கள்.
தேர்தலில் தோல்வியை தழுவிய கட்சியினர் பணம் பதவிக்காக, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கட்சியை நோக்கி ஓடும்போது
நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் புதியவர்கள் கூட தன்னெழுச்சியாக முகம் காட்டி பேச தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளும் நன்றியும். 🔥🔥
16 ஆண்டுகள்.
4 லட்சம் யூனிட் ரத்தம்.
எண்ணிக்கையா? இல்லை… ஆயிரக்கணக்கான உயிர்களின் இரண்டாவது பிறப்பு. 🩸❤️
வாக்கு கேட்கும் அரசியல் பல இருக்கலாம்…
உயிர் காக்கும் அரசியல் அரிது!
#ரத்ததானம்#NaamTamilar#Seeman#மனிதநேயம்
🇰🇬🩸💉 ஜூன் 14 ஆம் தேதி , உலக இரத்த தான தினத்தில் , நாம் தமிழர் கட்சி பெருந்துறை தொகுதி களப்பணியாளர்கள் நடத்திய இரத்த தான முகாம் 💉🩸🇰🇬
#WorldBloodDonorDay#NTK
யார் சீமான்? ஒரு தலைமுறை அறிய வேண்டிய வரலாறு
2017...
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இளம் மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு குடும்பத்தின் கனவு சிதைந்தது. ஒரு தாயின் உயிர் உடைந்தது. ஒரு கிராமமே கண்ணீரில் மூழ்கியது.
அப்போது பலர் அமைதியாக இருந்தார்கள்.
ஆனால்...
மீனவர்களின் கண்ணீரோடு கண்ணீர் சிந்தி, அவர்களின் போராட்டக் களத்தில் நின்றவர் சீமான்.
தமிழர் பிரச்சினை வந்தால் இன்று பேசுபவர் அல்ல...
15 ஆண்டுகளாக களத்தில் நிற்பவர்!
#Seeman#NaamTamilar
அவர்கள் வாழ்வாதாரதிற்குக்கு என்ன செய்யபோறீங்க mr. அமைச்சர் அவர்களே கோவில் வெளியே அகற்றிவிட்டிர்கள் உள்ளே ஒருத்தர் பூணுல் போட்டுண்டு சிவப்பு கயிறு 50,100ன்னு விக்கிறவரை மன்னிப்பு கடிதம் வாங்கிட்டு விட்டிவிட்டீர்களா?