Kappela is a prime example of those movies, that has a simple plot but the story is told beautifully and excellent screenplay by director Muhammed Musthafa , nice visuals by Jimshi khalid, all actors done great… instagram.com/p/CBubgRYj0Ea/…
சடாகோவின் விருப்பத்தை, அவளது நினைவுதினமான அக்டோபர் 25-ல் ஆயிரம் ஓரிகாமி கொக்குகள் செய்து தங்களது விருப்பமாக நிறுவியிருக்கிறார்கள் கோவை ஆனைமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் குழந்தைகள்.
இது 2018ல் நடந்த நிகழ்வு.
#காகிதகொக்குகுண்டு@beemji@AthiraiAthiyan
படத்தின் இரண்டாவது பாடலை பெருமகிழ்ச்சியோடு பகிர்கிறோம்
நீண்ட கால இருளை அணைத்து
நிமிரும் நெருப்பு பற்றுமே
நீயும் நானும் சேரும் தருணம்
இடதாய் பூமி சுற்றுமே
மாவுலியோ மாவுலி
youtu.be/O1KK17pK9h4#MaavuliyoMaavuli