Tamilnadu Police

Joined March 2019
5,562 Photos and videos
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 14.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
2
67
🔴சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் துரிதமான நடவடிக்கையால் அறிவுத்திறன் குறைபாடு உடைய பெண்ணுக்கு உரிய நேரத்தில் சட்ட உதவியும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. மேலும் படிக்க..Click here... 👉facebook.com/photo/?fbid=141… #SingappenSpecialForce #rescue #dpipolicenews #TNPoliceofficial
8
13
184
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 13.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
4
5
129
🔴தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியிடம் காவலர் லஞ்சம் பெற்றதாக x தள பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக - காவல்துறை மறுப்புச் செய்தி.#dpinews #rebuttal #DharmapuriDistrictPolice
2
4
11
1,067
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 12.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
1
98
⭕️குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. #pledgeWorld #WorldDayAgainstChildLabour #dpipolicenews
1
2
591
🔴மாணவிகள் நிழலாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை .. துணிவுள்ள மாணவியாக வளருங்கள் ! உங்கள் பாதுகாப்பு எங்கள் கடமை. #singappenspecialforce #SingappennPatrolSquad #dpipolicenews
2
12
46
588
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 11.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
3
103
🔴சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தருமபுரி மாவட்டத்தில் தனது ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.பள்ளிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை திறம்பட செயல்படுத்தி வருகிறது.#dpismc #DharmapuriDistrictPolice #Singappen
14
45
651
தருமபுரி மாவட்டத்தில் "சிங்கப்பெண் அதிரடிப்படை" தனது பணியை தொடங்கியது Read more..click here..facebook.com/photo/?fbid=141… #SingappenSpecialForce #dpipolicenews #tnpoliceoffl
1
8
18
293
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 10.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
1
112
🔴தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. பொதுமக்களால் வழங்கப்பட்ட 75 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 75 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்று புதிதாக 32 மனுக்கள் பெறப்பட்டன. #petitionmela
1
3
22
450
🔴சிங்கப்பெண் அதிரடிப்படை தருமபுரியில் தொடக்கம்:- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்,விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் “சிங்கப்பெண் அதிரடிப்படை”தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.#dpismc #dharmapuridistrict #dpinews #Singappen
3
24
86
614
🔴டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!உங்களுக்கு அனுப்பப்படும் CBI நோட்டீஸ், அரெஸ்ட் வாரண்ட் அல்லது ஆவணங்கள் போலியானதா என்பதை தற்போது ABHAY AI Chatbot மூலம் சரிபார்க்கலாம். ABHAY AI Chatbot:abhay.cbi.gov.in #cybercrime #dpipolice
2
109
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 09.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
4
129
🔴தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் சுமார் 650 கிலோ குட்கா பொருள்கள் பிடிபட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரால் ஐந்து நபர்களை கைது செய்து விசாரணைமேற்கொண்டு வருகிறது.#dpinews #arrested
1
2
5
106
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 08.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
1
2
165
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 07.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
1
123
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் போதை பொருள் ஒழிப்பு பணியில் நகர காவல் நிலையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.பிடமனேரி ஏரிக்கரை மற்றும் MGR நகர் மேம்பாலம் ஆகிய இரு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.#dpinews
1
3
106
🔴DHARMAPURI DISTRICT NIGHT ROUNS DETAIL DATE: 06.06.2026 #dpipolicenews #Nightrounds #dpipolice #DhrmapuriDistrictPolice
4
204