Joined November 2023
30 Photos and videos
PRT Train Users Welfare Association retweeted
High time the Viluppuram–Tiruchchirappalli Chord Line gets the attention it deserves A major spine railway corridor having with just 2 shuttle services a day is concerning where it is just treated as a passing route instead of Addressing its own demands. Chordline is being hindered from serving Potential stations like Srirangam, Pichandarkovil, Lalgudi, Pullambadi, Dalmiapuram, Sendurai, Mathur, Pennadam, Ulundurpettai, Parikkal & Tiruvennainallur Road End up suffering from lack of Shuttle srervics. Introduce Shuttle trains from:- 1. Tiruchi jn to Cuddalore port jn 2. Vriddachalam jn to Puducherry 3. Vriddachalam jn to Tiruchi jn 4. Vriddachalam jn to Salem jn 5. Tiruchi jn to Villupuram jn 6. Tiruchi to Chinnasalem jn 7. An Express train From Tiruchi jn to Salem jn via Vriddachalam jn that would connect Ariyalur dt with Major part of Salem District. @DRMTPJ @GMSRailway @SalemDRM Demand is clear. Chordline Requires better utilisation of the line by providing more dedicated trains.
3
18
53
3,070
16807/16808 தாம்பரம் - திருச்சி - தாம்பரம் இன்டர்சிட்டி ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு 2 பொதுப்பெட்டிகள்(UR) மற்றும் இரண்டு முன்பதிவு இருக்கை வசதி(2S) பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் @DRMTPJ @GMSRailway @AshwiniVaishnaw
4
15
61
3,140
PRT Train Users Welfare Association retweeted
Mar 12
16103/04 Pamban Express to stop at #Panruti in both directions, effective 16th March 16103 Tambaram-Rameswaram Pamban Exp Panruti Arr 21:03 16104 Rameswaram-Tambaram Pamban Exp Panruti Arr 23:49 @asuvathaman Thanks Sir @PRTTUWA @CDevolopment @CuddaloreTN31
As approved by Railway Board, the Train No. 16103/16104 Tambaram – Rameswaram – Tambaram Daily Express will be provided with additional stoppage at the following station on an experimental basis with effect from 16th March, 2026 #SouthernRailway
2
6
154
PRT Train Users Welfare Association retweeted
வரும் 16 ஆம் தேதி முதல் தாம்பரம் - #ராமேஸ்வரம் (பாம்பன்) விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும். இனி நேரடியாக #பண்ருட்டி யில் இருந்து தினமும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லலாம்.
6
12
623
PRT Train Users Welfare Association retweeted
I conveyed my gratitude to our Hon’ble Railway Minister @AshwiniVaishnaw ji for granting a stoppage for the Pamban Express at #Panruti. His commitment and tireless efforts towards the vision of Amrit Bharat are truly remarkable. @narendramodi @AmitShah @rajnathsingh @myogiadityanath @AshwiniVaishnaw @nsitharaman  @PiyushGoyal @NitinNabin @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k @Thaththi_TV @polimernews @pibchennai @BJP4TamilNadu @DDTamilNews @PttvNewsX @KathirNews @NewsJTamil @galattadotcom @behindwoods @NewsTamilTV24x7
21
79
511
12,964
PRT Train Users Welfare Association retweeted
Mar 6
Thanks @asuvathaman Sir for this as well. Earlier, Pamani and now Pamban. Also, seek the active support of @asuvathaman for introduction of a Cuddalore Port-Tambaram/Egmore/Beach service in the morning via Nellikuppam & Panruti with return in the evening.
1
2
135
PRT Train Users Welfare Association retweeted
எனது கோரிக்கையை ஏற்று பண்ருட்டிக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் அறிவித்துள்ள ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஸ்ணவ் @AshwiniVaishnaw அவர்களுக்கு நன்றி ! பண்ருட்டிக்கு கிடைக்கும் இரண்டாவது ரயில் நிறுத்தம் இது ! @narendramodi @AmitShah @rajnathsingh @myogiadityanath @AshwiniVaishnaw @nsitharaman  @PiyushGoyal @NitinNabin @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k
22
105
550
5,437
PRT Train Users Welfare Association retweeted
Finally, Railway board De-freezes the 3 Tamilnadu New line projects kept pending for a decade. PMO petition reply confirms 🔹 Tindivanam-Tiruvannamalai, 🔹 Attipattu-Puttur, 🔹 Chennai-Cuddalore. Thank you @PMOIndia @CMOTamilnadu @RailMinIndia @Chief_Secy_TN #ToI @ramsundaramTOI
5
9
30
1,139
PRT Train Users Welfare Association retweeted
Regularization of Kacheguda - Madurai spl as 17615/17616 Kacheguda - Thoothukudi Weekly Exp via kurnool, Chittor, Tiruvannamalai,#Panruti ,#Cuddalore Port , #Chidambaram , Tanjavur , Trichy,Madurai ,Kovilpatti
1
3
18
810
PRT Train Users Welfare Association retweeted
Great news! The Thiruchchirappalli Tambaram Intercity Express via Tiruverumbur, Thanjavur, Kumbakonam, Mayiladuthurai, Chidambaram, Cuddalore, Panruti and Villupuram is now Regularised As 16807/16808 The Tirupathi Rameshwaram Meenakshi Express via Trichy will be operated As a Quad weekly service ( addntl Tuesday service)
2
22
924
PRT Train Users Welfare Association retweeted
Railway board has approved the regularization of Tiruchirapalli - Tambaram spl as 16807/16808 Trichy - Tambaram Exp Via : Thanjavur, #Chidambaram, #Tirupadiripuliyur, #Panruti Frequency: 5 days a week except Tuesday & Wednesday
5
12
548
PRT Train Users Welfare Association retweeted
3
8
30
1,135
PRT Train Users Welfare Association retweeted
திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190 / 06191) தற்போது நிரந்தர விரைவு ரயிலாக (16807 / 16808) மாற்றப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில், இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை 10.12.2025 அன்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் நான் முன்வைத்தேன். அதனைத் தொடர்ந்து, 30.01.2026 அன்று தென்னக ரயில்வே பொதுமேலாளரிடமும் இதுகுறித்து விரிவான மனுவை அளித்தேன். இந்த தொடர்ந்த முயற்சிகளின் விளைவாக, தற்போது இந்த ரயில் நிரந்தர விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. தற்காலிக சிறப்பு ரயிலாக இயங்கிய காலத்திலேயே, 15.10.2025 முதல் திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற எனது தொடர்ந்த கோரிக்கையின் அடிப்படையில், திருவெறும்பூர் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டது. தற்போது ரயில் நிரந்தர விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்ட பின்னரும், திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் தொடர்ந்து வழங்கப்படுவது, அந்தப் பகுதி மக்களுக்கும் தினசரி பயணிகளுக்கும் மிகுந்த பயனை அளிக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். எனது கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த ரயிலை நிரந்தரமாக்கிய மதிப்பிற்குரிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது திருச்சி தொகுதி பயணிகள் நலனை முன்னிலைப்படுத்தி, பொதுமக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, ரயில் சேவைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து செயல்படுவேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 03.02.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #ministryofrailways #southernrailways
12
29
134
7,484
Memorable day... First commercial stoppage of 17408 Mannargudi - Tirupathi Pamani Express Celebration at Panruti(PRT) 📸 : Gokul.Nellikuppam Special thanks to @asuvathaman Sir for his great efforts @CUDRUA
5
214
PRT Train Users Welfare Association retweeted
Thank you so much ji 🙏 There are no words to express my gratitude. The people of Panruti will always remember your service with love and respect 🙏 Hon’ble Railway Minister @AshwiniVaishnaw ji, my heartfelt thanks for sanctioning the Tiruppathi–Pamini Express stoppage at Panruti. This will benefit thousands of daily travellers, students, small traders, and devotees visiting Tiruppathi. A long-pending request of Panruti has finally been fulfilled. எங்கள் பண்ருட்டி மக்களின் மனசு நிறைந்த நன்றி ji 🙏 @narendramodi @AmitShah @AshwiniVaishnaw @rajnathsingh @myogiadityanath @nsitharaman @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k
75
475
2,312
76,435
பண்ருட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பாமணி விரைவு ரயிலுக்கு நிறுத்தம் பெற்றுத் தந்த திரு @asuvathaman அவர்களுக்கு பண்ருட்டி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில்...
2
7
41
8,960
நேற்று நமது PRT ரயில் உபயோகிப்பாளர்கள் நலச் சங்க செயலாளர் திருமணம் நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது பாமணி, பாம்பன் ரயில்கள் நிறுத்தம் வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறுமென உறுதியளித்தார்
இன்று பண்ருட்டியில், சமூக ஆர்வலர் திரு. விஜயகுமார் - சரண்யா அவர்களின் திருமண விழாவை முன்னிட்டு அவர்கள் இல்லத்திற்கு சென்று வாழ்த்தினேன். @narendramodi @AmitShah @rajnathsingh @nsitharaman @AshwiniVaishnaw @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k
2
4
11
1,364
PRT Train Users Welfare Association retweeted
இன்று DRM , வடலூர் நிலையத்தை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தும், அவர் சென்ற ரயில் நிறுத்தப்படாமல் வடலூரைக் கடந்து சென்றது. ரயில் பயணிகளின் நியாயமான கோரிக்கைகளை இதுபோல் முறையற்ற முறையில் புறக்கணிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. #DRMAccountability #Railway #passengers
3
5
252
PRT Train Users Welfare Association retweeted
Today, the DRM inspection was scheduled at #Vadalur & passengers were waiting with demands, but the inspection train did not stop Has @DRMTPJ completely ignored this section? This is how the railway treats passengers? @GMSRailway @RailMinIndia @AshwiniVaishnaw @SuVe4Madurai
4
7
9
834
PRT Train Users Welfare Association retweeted
அடுத்த வாரம் முதல், வாரம் ஒருமுறை இயங்கும் கச்சிகுடா (ஹைதராபாத்) - மதுரை - கச்சிகுடா சிறப்பு ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல இருக்கிறது. முழு வழித்தடம் & நேர அட்டவணை 👇
3
6
24
962