Actor/ Director/ writer/ producer/ Distributor/ EX. Member of parliament lok sabha.

Joined December 2025
19 Photos and videos
June 16 38 Year's of Karakattakaran @ilaiyaraaja @gangaiamaren @Raamaraajan
27
229
2,849
56,631
ஒரு நடிகன் 100 படங்கள் நடித்தால் கிடைக்கும் பேரையும் புகழையும், இந்த ஒரு படத்திலேயே தந்து, உங்கள் மனங்களில் மாறா அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்து வரும் என் உயிரோடு உயிரான தமிழக மக்களாகிய உங்கள் அனைவரின் பொற்பாதம் வணங்குகிறேன்.
5
48
"கரகாட்டக்காரன் 38" கொண்டாடி தீர்த்த மீடியாத்துறையினர்/தமிழக மக்கள் /ரசிகர் மன்றத்தினர் /வாழ்த்துக்களை வழங்கி உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த ஆயிரமாயிரம் நன்றி! நீங்களின்றி நானில்லை - ராமராஜன்
2
9
66
1,907
My New project in 2026 கதை விவாதம் நடைபெற்று வருகிறது அறிவிப்பு விரைவில்....
5
7
72
8,549
எக்காலமும் போற்றும் உயிரோடு ஒன்றிய திரைக்காவியம் படைத்த எங்கள் இயக்குனர் இமயத்திற்கு கண்ணீர் அஞ்சலி! #Bharathiraja
19
200
4,449
இசை உலக சாதனை மகான் என் அண்ணன் "ஞானி" யை பிறந்த நாளில் வணங்கி மகிழும் - ராமராஜன்
17
1,281
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் தரமான படங்களையும் தகுதியான இயக்குனர்களையும் எண்ணற்ற கலைஞர்களை அறிமுகம் செய்து பலரை வாழவைத்த R. B. சௌத்ரி அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை தருகிறது- நடிகர் ராமராஜன் Ex MP
4
964
#Actorvijay நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்களின் பேராதரவைப் பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் என் திரைத்துறை சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
2
9
706
#May - 1 உன்னத உழைப்பை ஒவ்வொரு வடிவில் தந்து பல மாயங்கள் செய்து விவசாயம் முதல் விஞ்ஞான வளர்ச்சி வரை ஏற்றம் தந்த வியர்வையையும் இரத்தத்தையும் கலந்து பாடுபட்டு ஊரும் நாடும் உலக அரங்கில் கம்பீரமாய் நின்றிட கடமையாற்றும் பாட்டாளி பங்காளர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
2
650
எனது வாக்கினை செலுத்திய பிறகு....
1
5
586
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
5
508
1
3
469
யுகாதி பெருவிழா காணும் தெலுங்கு, கன்னட சான்றோர் பெருமக்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்! தங்கள் எல்லோர் இல்லங்களிலும் வசந்த நாள் தொடங்கி வைபவ சுபம் கண்டு அன்பு, நலம், மனிதநேயம், வளர்ச்சி தழைத்தோங்க என் வளமான வாழ்த்துகள்! - நடிகர் ராமராஜன் Ex. MP.
414
கடந்த 80 ஆண்டுகள் இடைவிடாத எண்ணற்ற மக்களுக்கான போராட்டம், உழைக்கும் வர்க்கத்தினருக்கான உரிமைக்குரலாய் விளங்கிய தகைசால் தமிழர், ஐயா தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி #Nallakannu
2
402
தைப்பூச நன்நாள் வாழ்த்துக்கள்
1
302