தலைவா குறிப்பிட்டு சொல்ற மாதிரி ஒண்ணுமில்ல உங்க படத்துல வர்ற பாட்டு எல்லாமே புடிக்கும் Especially உங்க வாய்ஸ்ல பாடுற பாட்டுக்கு நான் அடிமை சாமி 🥰
ஒரே ஒரு வேண்டுகோள் அனி Music "ல அரசன் படத்துல உங்க வாய்ஸ்ல ஒரு பாட்டு வேணும் Like Beep Song 🥳
அரசன் ஓட Glimpse யே வெறியா இருந்துச்சு ஒரு பாட்டு மட்டும் ரெண்டுபேரும் சேர்ந்து பாடுங்க Im Finished 🥵 #SilambarasanTR#Arasan
யாரோ தவெகவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவன் போதைல ஒரு ஓட்டுநரை கத்தியால் குத்திட்டானாம்.. உயிர் கூட போகலை... அதுக்கு போய் சோழவந்தான்ல வேலைநிறுத்தமாம்..
ஏம்ப்பா டிரைவர் கண்டக்டர்ஸ், ஒரு handsome CM க்காக ஒரு ஆறு மாசம் கத்தி குத்தெல்லாம் தாங்கிக்ககூடாதா..