Human Being❤️Atheist 🖤Dravidian Stock 🖤❤️ Deputy District Secretary - NRI Wing 🖤❤️

Joined December 2010
1,723 Photos and videos
இவனை மாதிரி 24000 கோடி சொத்து இருக்கும் ஒருவர் மகளை / மகனை காதலித்து திருமணம் செய்தால் நீ Trillionaire ஆகலாம்னு சொன்னா எப்படி பைத்தியக்கார தனமா தெரியுமோ.. அதே மாதிரி தான் இப்ப இந்த தற்குறி பேசுற Education Vs Sports. விளையாட்டு வீரராக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், அதற்கான அடித்தளம் கல்வியாக இருக்க வேண்டும். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கான கருவி அல்ல. அது சிந்திக்க, பகுத்தறிய, சரியான முடிவுகளை எடுக்க, வாழ்க்கையை முன்னேற்ற கற்றுத் தரும் சக்தி. இன்று உலகின் முன்னணி விளையாட்டு வீரர்களுக்குக் கூட கல்வியின் அவசியம் புரிந்திருக்கிறது. விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகும் அவர்கள் நிலைத்து நிற்பதற்கு கல்வியே துணை நிற்கிறது. ஒரு காயம் விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் கல்வி மூலம் பெற்ற அறிவும் திறமையும் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும். படி…படி…படி.. விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு பயிர்ச்சி
“மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு” என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி. அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது இதில் எது உண்மை ?
1
12
#தவெக அரசின் சிங்கபெண் படையின் முதல் வழக்கான ஆலந்துரைச் சேர்ந்த முன்னாள் #தவெக செயலாளர் வேம்புலி, பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த வேம்புலியை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் #தவெக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அராஜகம் !
1
1
13
திமுக ஆட்சில அது கமிசன்… தவெக ஆட்சில அது வாழ்வாதாரம் ! பெயர் மாற்றம்.. ஸ்டிக்கர் ஒட்டி திட்டத்தின் Credit மாற்றம்.. Sofa அணுப்பி எம் எல் எ க்கள் மாற்றம்… சட்டஒழுங்கில் தற்போதைய பெரும் சீரழிவு மாற்றம்.. எத்தனை எத்தனை மாற்றம் 🔥
2
2
23
தொடரும் பாட்டிலுக்கு ரூ. 20… விஜய்க்கு போகுதா ? இல்ல அமைச்சர்க்கு போகுதா?
3
54
2016-2021 வரை அதிமுக ஆட்சியில் சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறந்துவிடவில்லை, கிட்டதட்ட ஆண்டின் கடைசியில் தான் வரும் ! ஆனால் மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளில் மிகச்சரியாக ஜூன் 12-ல் திறக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் இல்லாமல், திறந்துவிடப்படாமல் உள்ளது. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. — திருக்குறள் 545 உரை : நீதிநெறி தவறாமல் ஆட்சி நடத்தும் மன்னன் ஆளும் நாட்டில், பருவமழை தவறாமல் பெய்யும்; நிலம் வளம் பெற்று விளைச்சலும் பெருகும்.
16
போலிசை பார்த்தாலே, “ டேய் போலீஸ்டா, டேய் குச்சிடானு” ஓடிய சுள்ளான்கள் எல்லாம் நடக்குறது யாரோட ஆட்சினு தெரியுமா ? ஒருமைல காவல்துறை அதிகாரிகளையே மிரட்டுறாங்கனா இந்த தைரியம் எங்கிருந்து வருது? பலமுறை சொல்லிருக்கேன், தவெக ஆட்சிக்கு வந்ததும் சிறார்களின் குற்றச் சம்பவம் பெருமளவில் அதிகரிச்சுருக்கு, அதுக்கு காரணம் இது தான் !
1
28
31
376
கோவில் மணியை திருடிய தவெக நிர்வாகி ! கட்டிங்க்கு குண்டா திருடுற கும்பலாடா நீங்க 😂
4
7
76
~ மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு, தன்னோட செல்வாக்கு கர்நாடகால எப்படி இருக்குன்னு காட்டப் போயிருக்காரு போல ஓ திருப்பி மிரட்ட கர்நாடக CM-மை பார்க்க போயிருக்காரா? ~ அய்யோ...அதுக்கெல்லாம் இல்லீங்க! ஜோசியக்காரன் பரிகாரம் பண்ணச் சொல்லி மூகாம்பிகை கோவிலுக்கு போயிட்டு வந்தங்ணா..
2
10
191
சட்ட ஒழுங்கு லட்சனம் !

19
28
416
டேய் கூந்தலே நிதி ஆயோக்ல பேசுனது தான் விஜய்… அந்த சாதனைய செஞ்சது திமுக ! அப்றோம்… Instant Action சொல்றியே ஒரு மாதத்துல கைது பண்ணி தண்டனை வாங்கி கொடுத்த ஒரு வழக்கை சொல்லு பார்ப்போம் ! இதை வேற கேட்டா இவனுங்களே “ சினிமால மாதிரிலாம் உடனே பண்ண முடியாதுங்கனு “ அழுவானுங்க 😂 To @TVKHQITWingOffl 😂😂
1
21
39
448
மின் கட்டண உயர்வா ? தொழில்நுட்ப கோளாறா ? என்னடா பதில் வெச்சுருக்கீங்க ?
2
5
5
77
6 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மூதாட்டி பலி - குடும்பத்தினர் குற்றச்சாட்டடு #Chengalpattu | #powercut
2
52
இந்த சைக்கோ Elite மன நிலை மிக ஆபத்தானது… வெங்காயம் விலை ஏற்றம் ஏன் என கேட்ட போது, நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற நிர்மலா சீத்தாராமன் பேசிய பாசிச குரலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் ? மின் தட்டுபாடுனா முதலமைச்சரை கேட்காமா வேறு யாரை மக்கள் கேட்பார்கள் ? யார் பொறுப்பு ?
1
34
Glossophobia-ன்னா தெரியுமா..? கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம, லிஃப்ட் கதவைத் தேடியும் கார் கதவைத் தேடியும் ஓடுறதுக்கு பேருதான் 'Glossophobia Disorder'!
3
2
41
அழாமா பேசுயா.. நீ அமைச்சர் 😂😂
1
1
6
82
30 நாளில் 28 பெரும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தவெக நிர்வாகிகள் மட்டுமே ! 30 நாளில் நடைபெற்ற கொலைகள் - 93 பாலியல் குற்றங்கள் : 165 குழந்தைகள்/சிறார்களுக்கு எதிரான குற்றம் : 97 கடந்த ஆட்சி காலங்களுடன் ஒப்பிடும் போது இது 500% மேல் அதிகம். இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் முதன்மை க்ரைம் மாநிலம் என்ற அந்தஸ்த்து உறுதி !
6
295
324
3,849
தீர்ந்து போன சக்தி கிட்டயே திருடுறியே.. நீ எவ்வளவு "காஞ்சு போன" சக்தியா இருப்ப 🤣🤣🤣 மொரட்டு அடி 🔥🔥🔥
1
1
1
25
ஆட்சி, நிர்வாகம் என்பது சினிமா இல்ல… மாநில உரிமைகளுக்கு யாராக இருந்தாலும் திராவிட மாடல் போட்டு தந்த Blue Print வழியே தான் நடந்தாகனும் ! தலைவரின் தரமான செய்கை 🖤❤️
1
3
7
68