Welcome to the official Twitter page of Ramanathapuram District Police - a platform for verified news & information related to Ramanathapuram district.
இன்று (13.06.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இன்று (13.06.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பள்ளிகள், இரயில் நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இன்று (12.06.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
4 மணி நேரத்தில் காணாமல் போன 7 வயது சிறுமி மீட்பு!
👏 குழந்தையை மிக விரைவாக கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்ட காவல்துறையினரின் சிறப்பான பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
இன்று (12.06.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இன்று (11.06.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.