It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
கிராமங்களின் குரலை திரையில் ஒலிக்கச் செய்த கலைஞன்...
பல தலைமுறைகளின் நினைவுகளில் என்றும் வாழும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான அஞ்சலி. 🙏
கண்ணீர் அஞ்சலி
அகில இந்திய SILAMBARASAN TR தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றம்
#RIPBharathiraja#SilambarasanTR
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் மற்றும் @JiivaOfficial, @JithanRamesh அவர்களின் தந்தை RB Choudhary அவர்களுக்கு நமது தலைவன் #SilambarasanTR நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். Stay strong brothers. ❤️🥹
தமிழ் சினிமாவின் 'சூப்பர் குட்' தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்."
– சிலம்பரசன் டி ஆர் ரசிகர்கள்
– #SilambarasanTR#RIPRBChoudary#SuperGoodFilms