முற்றிலும் உண்மை. மாற்றி நிறுத்துவதால் அந்த தொகுதி தலைவர்களை அடையாளம் படுத்துவதை பெரிதும் பாதிக்கின்றது.அண்ணனும் தனக்கென்று ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து அங்கு முழு கவனம் செலுத்தினால் அண்ணனுக்கே வாக்கு செலுத்துவார்கள்.ஆனால் அண்ணன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு தொகுதியில் நிற்கின்றார் .
நாம் தமிழர் மீது அக்கறையுடன் கட்சி சார்ந்த/ சாராத பலராலும் முன்வைக்கப் பட்ட ஒரு கருத்து என்பது தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத வேட்பாளரை அறிவிக்கும் போது அந்த தொகுதி பொறுப்பாளர்கள், கட்சியினர் ஈடுபாட்டோடு வேலை செய்வதில்லை என்பது தான்! தலைமை கவனத்திற்கு!