Joined March 2020
9,651 Photos and videos
🙏
12
3
9
329
புர்க்கா மத அடையாளமா இல்லையா ? அதற்கு அனுமதி இருக்கும் போது இந்து மத அடையாளத்திற்கு தடை ஏன் ?

1
7
25
825
திமுக ஆட்சியில் கிணத்துகடவு பகுதியில் கனிம வளங்கள் விதிகளை மீறி சுரண்டபட்டு கேரளாவுக்கு கடத்தபட்டது, இதற்காக ஒரு யூனிட்டுக்கு ₹500 வரை லஞ்சம் வாங்கினார்கள் லஞ்சத்தை ஒழித்து விட்டதாக அமைச்சர் @drtkprabhu_TVK ரீல்ஸ் போட்டார் ஆனால் 👇
3
5
11
654
Selva Kumar retweeted
இன்றைய தினம், புதுச்சேரி வருகையின்போது, மத்திய அரசின் அமிர்த் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ₹90 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் புதுச்சேரி ரயில் நிலையப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு, புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், சுற்றுலா மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இத்திட்டம் பெரும் பங்காற்றும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்திட தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின்போது புதுச்சேரி அரசின் அமைச்சர் திரு.@ANamassivayam அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திரு.@SelvaMPPY அவர்கள், புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் திரு. வி.பி. ராமலிங்கம் அவர்கள், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் திரு. செல்வம் அவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். @NitinNabin @blsanthosh @AshwiniVaishnaw @BJP4India @BJP4Puducherry @ArunSinghbjp @GMSRailway @RailMinIndia #AmritBharatStationScheme #Puducherry #IndianRailways #ViksitBharat
2
8
26
892
Selva Kumar retweeted
பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. தமிழகப் பெண்களைப் பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கியுள்ளோம் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் மேடையெங்கும் பெருமை பேசி வரும் வேளையில், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருவது கொடூரமானது. பாலியல் வன்கொடுமைகளின் கூடாரமாகத் தமிழகம் உருமாறுவதை உடனடியாக தவெக அரசு தடுக்க வேண்டும்! ரீல்ஸ் வெளியிடுவதில் குதிரை வேகத்திலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஆமை வேகத்திலும் செயல்படுவதை விடுத்து, உடனடியாக தமிழகப் பெண்கள் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்!
6
32
62
2,426
மாப்பிள்ளை ஆட்சி வேண்டாம் என்றுதானே தவெகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள், இங்கேயும் மாப்பிள்ளை ஆட்சி என்பது நியாயமா ? கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுயரூபத்தை காட்டுகிறது தவெக.
1
4
17
1,989
“எனக்கு திமுகவும் பாஜகவும் ஒன்றுதான்” என்று சொன்ன பிறகு, எங்களுக்கு திமுகவும் - புதிய கட்சியும் ஒன்றுதான், வைகோவும் - நீங்களும் ஒன்றுதான், உங்கள் ஆதரவாளர்கள் எங்கள் கட்சி தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் உங்களை பற்றியும், உங்கள் கட்சியை பற்றியும் அதைவிட கடுமையாக விமர்சனம் செய்வோம். நன்றி 🙏
61
22
70
11,713
Selva Kumar retweeted
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ பயன்படுத்தக்கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவிப்பு
27
131
431
54,004
Selva Kumar retweeted
Over the next few days, I will be in France and Slovakia to attend various programmes, including bilateral talks, multilateral engagements and interaction with the Indian diaspora. The focus will be on boosting economic as well as cultural linkages. The visit will begin with programmes in Nice, notably ‘Bharat Innovates’, in which President Macron will be present. As India and France are marking the ‘India-France Year of Innovation’, ‘Bharat Innovates’ will be a vibrant platform that brings together innovators, StartUps and those related to the world of innovation. In Nice, I will also hold talks with President Macron, where we will review the India-France Special Global Strategic Partnership. @EmmanuelMacron nm-4.com/RQc2Qd
2,882
4,451
25,848
2,168,953
After many established politicians and even Chief Ministers have bitten the dust, these black sheeps now think they can challenge the BJP. Let’s see… 😂!
56
10
79
13,456
Selva Kumar retweeted
Zero tolerance-ஆ? இல்லை, Zero Control-ஆ முதல்வரே? கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்பொழுதும் "zero tolerance"-ஐ உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய்கூசவில்லையா? முதலில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் காமக்கொடூரர்களை கட்டுக்குள் கொண்டுவந்து மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! அதற்குப் பின்பு "தூய சக்தி" என்று மார் தட்டுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
15
52
118
8,790
Selva Kumar retweeted
Yesterday, Hon’ble BJP National President Shri @NitinNabin Ji, Hon’ble Union Home Minister Shri @AmitShah Ji, BJP National General Secretary (Organisation) Shri @blsanthosh Ji, had a meeting with Tamil Nadu BJP State President Shri @NainarBJP Ji and other state leaders and guided the Tamil Nadu BJP State Unit, inspiring us to move forward with renewed determination. They assured us of their full support in achieving our goal of forming a BJP government in Tamil Nadu and bringing development, good governance, and prosperity to the state.
142
21
128
45,355
Selva Kumar retweeted
"மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம்." தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கான மையக் குழு ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள் தலைமையில் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு. @NitinNabin அவர்கள் மற்றும் பாரத ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. @blsanthosh அவர்கள் இருவரின் வழிகாட்டுதலிலும் நேற்றைய தினம் புது டெல்லியில் நடைபெற்றது. இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்.
51
50
163
17,959
RT @DrTamilisai4BJP: What I truly admire and respect is the BJP’s @BJP4India unparalleled organisational strength, its meticulous post-ele…
29
கோவில்ல கோஷம் போட கூடாது, ஆனால் ரீல்ஸ் எடுக்கலாம். தவெக அமைச்சர்களுக்குள் யார் அதிக ரீல்ஸ் போடுகிறார்கள் என்பதுதான் போட்டியே.

6
7
35
2,290
நாலு நாள் ஆய்வு பண்ணதுக்கே கட்டுமான பொருட்கள் விலையை 10% உயர்த்தி வீட்டீர்கள், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு அதன் தாக்கத்தை ஆய்வு செய்து முடிவெடுங்கள் .
8
6
27
2,037
அடுத்த இலக்கு தமிழ்நாடு தான்.
144
14
118
31,582
Do you have answers @TVKVijayHQ ??
7
6
21
1,903
Anna, there are lot of things to take on TVK govt we were waiting for at least one month to get over and upcoming first budget. - will be interesting to see how much they plan to borrow this year - what’s the plan for monthly ₹2,500 schemes for all 2.25 crore women holding ration cards - what’s the plan for ₹4,000 monthly for unemployed youth - one sovereign gold Thai maman seer - Unplanned power cuts across the state, how this is happening immediately after change in govt ? - farmers are insulted with ₹5,000 loan waiver, already many associations have hit the streets demanding full waiver - if TVK is going to follow Parandur model for investment, then we can very well forget about New industrial investments coming to TN - Govt is not transparent about closed TASMAC shops, not ready to issue list of closed shops to public - 10% increase in construction aggregates, just because few quarries are closed why should rate increase ? After one week of surprise raids. Mining minister is hiding - investments are shifting to Andhra, we’ve already lost ₹37,000 crore new investments - No action on corruption cases against DMK ministers..
While BJP and Annamalai supporters are expending their energy running down each other, TVK is quietly getting on with governance. One can complain about the electricity outages. One can justifiably rant about Parandur. But beyond that, Joseph C. Vijay's government has done reasonably well. In just one month, he has delivered on his Singa Penn promise. Most of his ministers are still learning the ropes, but Arun Raj, Aadhav, S. Ramesh, and Raj Mohan have emerged as the standout performers so far. We expect more from the Industries Minister. But in all fairness, Keerthana deserves some time. Her role is largely about building investor confidence. Six months down the line, she will need to start delivering tangible results. All of Chennai is hoping that Vijay reconsiders his earlier stand on Parandur. Cancelling the airport project would set Chennai back by a decade. He can reverse his position without losing face by convening an all-party meeting. BJP, Congress, DMK, and AIADMK are unlikely to oppose the project. A unanimous resolution would give him the political consensus needed to move forward. Leadership is not about never changing your mind. It is about recognising when the larger interests of Tamil Nadu demand a different course and having the courage to act on it.
5
12
31
5,002