Joined February 2018
15 Photos and videos
Finally our song promo #neeyaaruteriyuma Released Song will be released on Nov 1 Hope all you guys love it 😍😇🖖
4
6
45
அரசியலோ அகமன உணர்வோ உலகம் அறிந்தால் சரி #WeWantCMB #காவிரி #தமிழன் #Tamilans
2
1
26
Toiling in Free Mobile App which @gvprakash initiated,Where Students can obtain all the Materials in Tamil for Neet,Competitive Exams and .... The Students can use it with no cost. @MagilchiMedia Feel Pleasured to Work
8
92
561
ஆமாண்டா தேடி வந்து பணம் போட்ர எங்கள ஒரு பேனாக்குகூட நம்பீராதீங்க... #1000கோடிVs 2ரூவா
1
4
26
அனைத்தும் விடுத்து அவனிடம் சரணடைகிறாள். என் செய்வான் அவன் பாவம். #காதல் #பக்குவப்பொருத்தம்
15
உனது மனநிலையை சூழலோடு பொருத்தாதே. அதன் போக்கே வேறு #வாழ்க்கை #புரிதல் #முட்டாள்கள்
2
5
நெருப்பு சுடுமென்று கேட்டுணர்ந்தோர் உலகினில் யாருமில்லை
8
அந்த பஹவான் புண்ணியத்துல நிறைய குறைகளோட வாழ்ந்துண்ருக்கேன்😂😂😂
7
வாழ்க்க நமக்கு ஒரு தடவதா வாய்ப்பு கொடுக்கும். அத பயன்படுத்திக்காம அசந்து தூங்கிட்டோம்னா வாழ்க்க முழுக்க அந்த பாரத்த சுமக்க வேண்டியதுதா 😲😲😲 #விக்கிரவாண்டி #Motel #பரிதாபங்கள்
1
6
பசிக்கு பழையசோறு கிடையாது சாவுக்கு பிரியாணி விருந்து #kaveri #TamilNadu #Politics
1
10
Men's dayக்கு யாரும் எனக்கு wish பண்ணல Women's dayக்கு நானும் யாருக்கும் wish பண்ணல #WomensDay #women #MensDay
2
6
தன் மனைவி போல அவளும் பெண் கரு சுமந்த பெண் எதையும் கருத்தில் கொள்ளாமல் கடமையில் கண்ணாய் இருந்து விரட்டி உதைத்துக்கொன்ற காவலருக்கு இரு உயிர்கள் 100 ரூபாய் ஆம் நாங்கள் பாவப்பட்ட உயிர்கள். #TNpoliceKilledPregnantWomen
1
5
ஆஹா.... 30 வருசத்துக்கு முன்னாடி கல்யாணமாக வேண்டியவ. #மன்னவன்பேரைச்சொல்லி
3
என்னாடா இங்க இருந்த செலயக்கானா 😷😷😷 #பெரியார்_சிலை #Periyar
5
என்னாடா ஒடச்சுபுட்ட 😷😷😷 #Periyar
4
சாதிக்கொலைகள் அனைத்துக்கும் வழக்கம்போல் அமைதிகாப்போம் தமிழ்நாடு அமைதிப்பூங்கா
4