Joined June 2023
17,415 Photos and videos
Pinned Tweet
🔥 Spark presents its brand-new channel - Spark.Fandom! One Feed. Infinite Fandoms. ⚡ From Hollywood to Kollywood, Anime to Sports - all your favorite worlds, trends & hype in one place! Your daily fandom dose starts now 🚀 💥Follow: instagram.com/spark.fandom for more...
3
4
5
17,865
கோவையில் கத்தியை காட்டி 15 கி.மீ. தூரம் பேருந்தை விரட்டிச் சென்ற நபர்!
7
117
211
7,508
கொக்கி போட்டு மின்சாரம் திருடிய தவெக நிர்வாகிகள்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தவெகவின் பிரம்மாண்ட விழாவுக்காக, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் உரிய அனுமதியின்றி நேரடியாகக் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
15
560
686
13,403
🔴 #BREAKING | கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் 🔹 போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு தொடர்பான வழக்கை வாபஸ் பெறக் கோரி 4 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம் 🔹 நிலத்தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் 🔹 தனது தாத்தா வீட்டில் மாணவி இருந்தபோது 9 பேர் கொண்ட கும்பல், வழ்க்கை வாபஸ் பெறக்கூறி மிரட்டல் 🔹 புகார் அளித்தும் 10 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க தாய் வேதனை 🔹 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தங்களை மிரட்டுவதாக மாணவியின் தாய் குற்றச்சாட்டு
1
309
303
10,065
ரீல்ஸ் மூலம் அரசின் தவறை சுட்டிக்காட்டுவோம் -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
19
50
765
ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ பயன்படுத்தக் கூடாது -அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அறிக்கை
2
17
37
1,599
தீர்ந்து போன சக்தி என கூறியவர்களிடமே திருடுபவர்கள் எவ்வளவு காய்ந்து போன சக்தி? -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
15
354
664
5,591
கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லி போனீங்களா? -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
7
149
288
2,640
தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது! -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
7
236
384
2,894
#BREAKING | தவெக MLA மிரட்டுகிறார்.. பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜியிடம், ஸ்ரீவைகுண்டம் பெண் பரபரப்பு புகார்
15
459
512
10,894
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணி
7
3
19
1,652
#BREAKING | பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது
28
1,086
1,638
48,554
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சேதம்
2
53
120
3,439
கூகுளின் புதிய 'Gemini 3.5 Live Translate' தொழில்நுட்பம் அறிமுகம்! #Google #Gemini35 #GeminiLiveTranslate #GoogleAI #ArtificialIntelligence #SPARK
3
23
1,106
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் - வன்னி அரசு! #VanniArasu #Honorkilling #SPARK
3
5
19
970
#BREAKING | MLA பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய நால்வரும் 7 நாட்களில் விளக்கம் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ்
2
25
1,133
நான் அரசியலுக்கு வரலாமா? -மக்களிடம் கருத்து கேட்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் #LawrencePoliticalEntry #PeopleVoice #SPARK
3
651
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூ. 134 கோடி அறிவிப்பு! #TVKVijay #Agriculture #SPARK
1
1
2
703
தொடர் மின்வெட்டு: ஆவடி - பூவிருந்தவல்லி சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம்
106
163
1,928
விவசாயத்தை முடக்கிவரும் தொடர் மின்வெட்டு – அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை! @PremallathaDmdk #TVKVijay‌ #Agriculture #PowerCut #SPARK
61
159
1,751
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்தது! #GoldRate #SPARK
1
518