Python 🐍| #100DaysOfPythonPledge Novice Programmer. 😌

Joined January 2023
Photos and videos
31
IQ test Let's try and win $500
9
8
Can you solve it.?
6
45
Only genius can solve
7
50
Jan 20
IQ test
1
5
96
A Number That Is Greater Than This 46
4
25
No cheating 90% people fail
2
18
Jan 20
Answer without calculator Let's try and win $500
5
65
0.1% can solve this. Can you solve it?
3
79
Brain teaser..
9
48
Answer without Ai No cheating
Spatial Coder 🌏 retweeted
Grand opening with two #Thalapathy blockbusters 💥 #Master & #Leo roar into our theatres from tomorrow! Book now on District App 🎟️
173
4,193
17,072
442,758
Spatial Coder 🌏 retweeted
His name is Suresh Kamatchi. He is a Tamil film producer. When he tried to release a film titled #Salliyargal , which portrays Tamilans history, not a single theatre allocated screens for it. Today, not even one YouTuber or media personality who speaks in support of the film #Jananayagan has opened their mouth in support of him. The reason is simple: he is a small producer, and there is no benefit for social media influencers from him. But if they speak for #Vijay, they can get money from Vijay. That’s all there is to their so-called love for Tamil.
44
782
3,949
246,885
Spatial Coder 🌏 retweeted
8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒரு தமிழர் வரலாற்றுக்கே திரையரங்குகள் கிடைக்கவில்லை. கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை. நாம் பணம் செலுத்தும் இடத்தில் அதிகாரம் உருவாகிறது. ஆனால் அந்த அதிகாரத்தை நம் கதைகளுக்காக பயன்படுத்த மறுக்கிறோம். பிறர் கதைகளுக்காக கோடிகளை செலுத்தும் நாம், நம் வரலாற்றுக்கு ஒரு டிக்கெட்டுக்குக் கூட குரல் கொடுக்காமல் மௌனமாக நிற்கிறோம். நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔 மாற்றம் திரையரங்குகளில் அல்ல— நம் முன்னுரிமைகளில் தொடங்க வேண்டும். உலகம் முழுக்க மரியாதை இல்லாதவர்களை மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் மட்டும் அவர்களை கொண்டாடுகிறார்கள். தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள், எம்மை மதிக்காதவர்களின் படங்களை மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம். மதிக்காதவர்களை கொண்டாடும் இனம், தன்னைத் தானே தோற்கடிக்கிறது. இது தற்செயலல்ல. இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம். எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன். தன் இனத்திற்குள் மட்டும் ஒற்றுமை இல்லை. ஆனால் மற்றைய இனத்தவர்களுக்கு அன்பும் மரியாதையும் அளவில்லாமல் வழங்குகிறோம். எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்? சுயமரியாதை இல்லாத இனத்துக்கு வெளி மரியாதை கிடையாது. தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇 Black community கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை முழுமையாக Boycott செய்தது → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை.. பாலஸ்தீன் விவகாரம் அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற உலகப் புகழ் பிராண்டுகளை பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன.. பிரான்ஸ் தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்.. சீனா சீனாவை அவமதித்த நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள் ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது.. தென் கொரியா கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்.. முஸ்லிம் உலகம் மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள் நாடு முழுவதும் அகற்றப்பட்டன → “Market decides respect” என்பதற்கான உதாரணம் அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே — மரியாதை இல்லாத இடத்தில் பணம் இல்லை. புகழ் இல்லை. ஆதரவு இல்லை. ஆனால் நாம்? எம்மை ஒரு பொருட்டாக கூட கருதாதவர்களை பொங்கல் திருவிழாவாக கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் எம்மை மதிக்காதவர்களை ரசித்து ரசித்து வெற்றி கொடுக்கும் வரை, நம் கதைகள் திரையரங்குகள் இல்லாமல் அனாதையாகவே நிற்கும். “சல்லியர்” ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய 👉 நம் அடையாளம். 👉 நம் வரலாறு. 👉 நம் வலி. நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது எம்மை மதிக்காதவர்களின் படைப்புகளையே. மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥
12
211
499
9,963
Spatial Coder 🌏 retweeted
Ama cinema matale skylight matale and jaffna SS cinema booking opend ! Book your tickets soon🎟 Jaffna SS - cinebooking.lk #JanaNayagan @actorvijay #JanaNayaganInSriLanka #JanaNayaganFestInSriLanka #JanaNayaganBookingInSriLanka
4
42
85
7,121
Spatial Coder 🌏 retweeted
3,392
28,955
97,166
4,807,445
Spatial Coder 🌏 retweeted
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
2,044
3,488
30,353
17,821,760
Spatial Coder 🌏 retweeted
4 Oct 2024
4,345
37,297
165,760
6,869,741